இந்த ராசியில் பிறந்தால் கண்டிப்பாக கள்ளத் தொடர்பு இருக்குமாம்! ராசிப்பலனில் மறைக்கபட்டிருக்கும் உண்மை
பொதுவாக பெண்களுக்கு திருமண வாழ்க்கை என்பது அவர்களின் வாழ்க்கையை திருப்பி போடக்கூடிய ஒரு திருப்பு முனையாகும்.
இவ்வாறு திருமணம் செய்துக் கொள்ளும் பெண்கள் ஒரு வயதை தாண்டும் போது தன்னுடைய கணவர் யார் தெரிந்துக் கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.
திருமண உறவிற்கு தெரிவு செய்யும் போது ஒரு ஆணின் குணம், நிறம், பொருத்தம், வேலை என பல விடயங்கள் பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் திருமணம் செய்யப்போகும் ஆண்களில் சிலர் தன்னுடைய மனைவிக்கு துரோகம் செய்வார்கள் இதனை கூட கிரங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கபடும் ராசிப்பலன்களை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து துரோகத்திற்கு பெயர் போன ஐந்து ராசிகள் பற்றி தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
திருமண வாழ்க்கையில் துரோகம் செய்யும் ராசிக்காரர்கள்
1. ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் தன்னுடைய மனைவியாக வரும் பெண்களை மதிப்பார்கள். இவர்களில் இருக்கும் குணத்தினால் துனையை தவிர்த்து மற்றைய பெண்கள் மீதும் நாட்டம் காட்டுவார்கள். மேலும் இவர்களின் மாற்றங்கள் மனைவியின் கையில் தான் இருக்கிறது.
2. கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் கள்ள தொடர்பு வைத்துக் கொள்வது அரிது. ஆனாலும் அவர்களின் துணை இவ்வாறு செய்யும் போது அதனை தாங்க முடியாமல் இப்படியான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
மேலும் வாழ்க்கை மதித்து அவர்களுக்கு தேவையான விடயங்களை மனைவி செய்யும் போது இது போன்ற சில மாற்றங்களிலிருந்து விடைப் பெறலாம்.
3. சிம்மம்
திருமணம் செய்த பின்னர் துணையிடம் அதிகமான அன்பை எதிர்பார்ப்பார்கள். ஆனால் இது கிடைக்காவிட்டால் அதிகமாக கோபம் காட்டுவார்கள். மேலும் தன்னுடைய மனைவிக்கு விசுவாசமாக இருப்பார்கள்.
4. தனுசு
இந்த ராசிக்காரர்கள் துணைக்காக தன்னுடைய வாழ்க்கையையே மாற்றிக் கொள்வார்கள். தன்னுடைய துணைக்காக வாழ வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கும்.
இதனை தொடர்ந்து துணைக்காக அதிகமான தியாகங்கள், அக்கறையுடன் செயற்படுவார்கள். எதிர்ப்புகளிலும் கூட பக்கத்தில் இருப்பார்கள்.
5. மகரம்
கணவன் - மனைவிக்காக தன்னுடைய வாழ்க்கை அர்ப்பணிப்பார்கள். இவர்களில் ஒருவர் வெளியில் ஒரு உறவில் இருப்பார்கள். இதனை அவர்கள் வாயால் கூறியே மாட்டிக் கொள்வார்கள்.
திருமண வாழ்க்கையின் ஆழத்தை தெரிந்து கொள்ளமலேயே இவர்கள் தன்னுடைய வாழ்க்கை முடித்து கொள்வார்கள். இவ்வாறு முடிவெடுக்கும் போது நடுவில் இருக்கும் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள்.
முக்கிய குறிப்பு
இது ஒரு கணிப்பு மாத்திரமே மேலதிக தகவல்கள் உங்களுடைய ஜோதிடருடன் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும்.