சத்தியமா இனிமேல் Weight ஏற மாட்டேன்! என்னை ஒல்லியா மாத்துங்க கடவுளே.... கதறும் பெண்ணின் வைரல் காணொளி
பெண் ஒருவர் தனது உடல் எடையை குறைப்பதற்கு கடவுளிடம் கெஞ்சி விண்ணப்பித்த காணொளி ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
இன்று பெரும்பாலான நபர்களின் முக்கிய பிரச்சினை உடல் எடை அதிகரித்து காணப்படுவது தான். உணவுப்பழக்க வழக்கம், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல் என உடல் எடை அதிகரிப்பதற்கு பல காரணங்களை கூறலாம்.
இந்நிலையில் பெண் ஒருவர் காணொளி ஒன்றில் கதறியபடி காணப்படுகின்றார். உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சியினை மேற்கொள்ளும் அவர், சத்தியமா இனிமேல் weight ஏற மாட்டேன்.... ஒரு தடவ பழைய மாதிரி மாத்துங்க கடவுளே... ஒரே ஒரு தடவை ஒல்லியாக்குங்க... நான் செய்ததெல்லாம் தப்பு தான்... சாப்பிட்டது எல்லாம் தப்பு தான்... என்று புலம்பிய இன்ஸ்டாகிராம் காணொளி வைரலாகி வருகின்றது.
காணொளியை இங்கே அழுத்திக் காணவும்...