இந்த திகதியில் பிறந்த பெண்கள்:கணவரை உச்சத்திற்கு கொண்டு செல்வார்களாம்

Astrology
By Pavi Mar 22, 2026 04:42 AM GMT
Report

எண்கணிதத்தின்படி குறிப்பிட்ட ஒரே ஒரு திகதியில் பிற்ந்த பெண்ணை அதிர்ஷ்ட தேவதை என்று குறிப்பிடுகிறார்கள். அதற்கான காரணத்தை பதிவில் பார்க்கலாம். 

இந்த திகதியில் பிறந்த பெண்கள்:கணவரை உச்சத்திற்கு கொண்டு செல்வார்களாம் | Women Born As Lucky Angels Are Lucky On This Date

அதிர்ஷ்ட தேவதைகள் பிறந்த திகதி

எண்கணிதத்தின்படி ஒவ்வொருவரும் என்னென்ன திகதியில் பிற்ந்துள்ளார்களோ அவர்களுக்கென்று தனிக்குணம் இருக்கும் என கூறப்படுகின்றது.

இதன்படி கறிப்பிட்ட சில திகதியில் பிறந்தவர்கள் பிறந்த வீடு மட்டுமின்றி புகுந்த வீட்டையும் செல்வத்தில் உச்சத்துக்கு கொண்டு செல்வார்கள் என கூறப்படுகின்றது. 

இந்த திகதியில் பிறந்த பெண்கள்:கணவரை உச்சத்திற்கு கொண்டு செல்வார்களாம் | Women Born As Lucky Angels Are Lucky On This Date

இந்த திகதயில் பிறந்த பெண்களை ஆண்கள் திருமணம் செய்தால் அவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட மாட்டார்கள். ஏனென்றால் கணவனின் ஒவ்வொரு முயற்ச்சிக்கும் இவர்கள் பக்க பலமாக இருப்பார்கள் எனப்படுகின்றது. 

அந்த பெண்கள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம். 

இந்த திகதியில் பிறந்த பெண்கள்:கணவரை உச்சத்திற்கு கொண்டு செல்வார்களாம் | Women Born As Lucky Angels Are Lucky On This Date

என்ன திகதி?

எண்கணிதத்தின்படி 1ம் தேதி பிறந்த பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் எனப்படுகின்றது. இந்த பெண்கள் கணவருக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார்களாம். 

திருமணத்திற்குப் பின்னர் கணவரின் வாழ்க்கையை மாற்ற பிறப்பெடுத்த பெண்கள் இவர்கள் என குறிப்பிடப்படுகின்றது. அதன்படி எந்த மாதத்திலும் 1, 10, 19 அல்லது 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 1 ஆக கருதப்படுகின்றனர். 

இந்த திகதியில் பிறந்த பெண்கள்:கணவரை உச்சத்திற்கு கொண்டு செல்வார்களாம் | Women Born As Lucky Angels Are Lucky On This Date

தன்னம்பிக்கை

  • எந்த மாதத்திலும் மேற்குறிப்பிட்ட எண்களில் பிறந்தவர்கள் தலைமைப் பண்பிற்கு பெயர் பெற்றவர்கள். காரணம் இந்த எண்ணின் அதிபதி சூரியன். இதன் காரணத்தினாலேயே இவர்கள் பிறப்பில் இருந்தே தன்னம்பிக்கை அதிகமானவர்களாகவும் தலைமை பண்பு கொண்டவர்களாகவும் கருதப்படுகிறார்கள். 
  • இந்த பெண்கள் வசீகரமான ஆளுமை கொண்டவர்கள். எங்கு சென்றாலுத் தனக்கான ஒரு இடத்தை பெறுவார்கள். 
  • இவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி என்பது கிடைக்கும். 

புகுந்த வீட்டிலும் மரியாதை 

  • இந்த திகதிகளில் பிற்நத பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் குடும்பத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள்.
  • ஒவ்வொரு உறவையும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வார்கள் என கூறப்படகின்றது.
  • அதுமட்டுமல்ல, புகுந்த வீட்டிலும் இவர்களுக்கு அதிக அன்பும் மரியாதையும் கிடைக்கும்.
  •  அன்பு, செல்வம், புகழ் என எல்லாமே இவர்களுக்கு கிடைக்கும் என்கிறது எண் ஜோதிடம்.
  • எனவே எண்கணிதத்தில் இவர்களை அதிர்ஷ்டசாலிகள் என கூறுகிறார்கள். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US