அலைகளுக்கு நடுவே புகைப்படம்... கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட பெண்கள்
சீறி எழும் கடலுக்கு அருகே நின்று கொண்டு புகைப்படம் எடுத்த பெண்கள் அடித்து கடலுக்குள் செல்லப்பட்ட காட்சி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.
இன்றைய காலத்தில் புகைப்பட மோகம் என்பது பெரியவர் முதல் சிறியவர்கள் என அனைவரையும் ஆக்கிரமித்து வருகின்றது. இதில் பலரின் உயிரும் பறிபோகின்றது.
சமீபத்தில் கணவன் மனைவி இருவரும் சீறி எழும் கடல் அலைகளுக்கு அருகே பாறை ஒன்றில் சாய்ந்தபடி புகைப்படம் எடுத்தனர்.
ஆனால் ஆக்ரோஷமாக வந்த அலை இருவரையும் வாரி சுருட்டியது. இதில் கணவர் மட்டும் உயிர் பிழைத்த நிலையில், மனைவி குழந்தைகள் கண்முன்னே கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டார்.
அதே போன்ற அதிர்ச்சி காட்சியே இதுவாகும். பெண்கள் சீறி எழும் கடல் அருகே புகைப்படம் எடுத்த நிலையில், மிகப்பெரிதாக வந்த பேரலை வாரி சுருட்டி கொண்டு போயுள்ள அதிர்ச்சி காட்சியே இதுவாகும்.
This is where there is a thin line of difference between Entertainment and Tragedy
— Nita Kewl (@Nitzmatazz) July 19, 2023
Bandra bandstand. Be careful everyone while going to such places. pic.twitter.com/Sz1JLjGDds