27 அடி பைத்தான் பாம்புகளுக்கு நடுவில் பெண் பார்த்த வேலை.. மெய்சிலிர்க்க வைத்த video
27 அடி பைத்தான் பாம்புகளுக்கு நடுவில் பெண் பார்த்த வேலை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பைத்தான்
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பாம்புகளின் காணொளி அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், Python என அழைக்கப்படும் பாம்புகளுக்கு நச்சுத்தன்மை இருக்காது. ஆனால் பார்ப்பதற்கு பருமனில் பெரிதாக இருக்கும். இந்த வகை பாம்புகள் பெரும்பாலும் ஆபிரிக்க ஆசியக் கண்டங்களில் வாழ்கின்றன.
தனக்கு தேவையான இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். இதுவரையில் பைத்தான் பாம்புகளில் 12 இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பாம்புகளுக்கு நடுவில் பெண் பார்த்த வேலை
இந்த நிலையில், பெண்ணொருவர் பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும் 20- 27 வரையிலான பைத்தான் பாம்புகளுக்கு நடுவில் அமர்ந்து ரீல்ஸ் எடுக்கிறார்.
அதில் ஒரு பாம்பு குறித்த பெண்ணின் தோல்பட்டை வழியாக இன்னொரு தோல் பட்டைக்கு செல்கிறது. அதனை பார்க்கும் பொழுதே மெய்சிலிர்க்கிறது.
குறித்த காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், “இப்படி பாம்புகளுக்கு நடுவில் இருப்பதற்கு பயம் இல்லையா?” என நகைக்கும் வகையிலான கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
