வசமாக சிக்கிய தர்ஷன்.. கொலைவெறியில் தேடிச் செல்லும் குணசேகரன்- ஜனனி காப்பாற்றுவாரா?

Viral Video Serials Tamil TV Serials Ethirneechal
By Dhushi Jun 26, 2025 05:15 PM GMT
Report

தர்ஷன் கொடைக்கானலில் இருக்கிறார் என குணசேகரின் ஆட்கள் கண்டுபிடித்து கூறியுள்ளார்.

எதிர்நீச்சல்

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.

அழகில் அம்மாவை ஓரங்கட்டிய ரம்பா மகள்.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

அழகில் அம்மாவை ஓரங்கட்டிய ரம்பா மகள்.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

இந்த சீரியலின் முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக கதையுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அறிவுக்கரசியின் தங்கையை எப்படியாவது மகனுக்கு திருமணம் செய்து வைத்து வீட்டிலுள்ள பெண்களை வெற்றிப் பெற வேண்டும் என குணசேகரனும் அவருடைய தம்பிகளும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

வசமாக சிக்கிய தர்ஷன்.. கொலைவெறியில் தேடிச் செல்லும் குணசேகரன்- ஜனனி காப்பாற்றுவாரா? | Ethirneechal Thodargiradhu 27 June Episode Promo

தன்னுடைய விருப்பத்திற்காக அப்பாவை எதிர்க்க முடியாத தர்ஷன் திருமணத்தை திருத்துவதற்காக வீட்டிலிருந்து தப்பி ஓடி விடுகிறார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் வீட்டிலுள்ளவர்களும், அறிவுக்கரசியின் ஆட்களும் வெறித்தனமாக தர்ஷனை தேடி வருகிறார்கள்.

சுய நினைவு இல்லாமல் கிடக்கும் ஈஸ்வரி

இந்த நிலையில், ஊரை விட்டு ஓடி வந்த தர்ஷன் ஒரு இடத்தில் கலைப்புடன் அமர்ந்திருக்கிறார். ஆனால் இவருக்கு பார்கவி தான் உதவி செய்கிறார் என்ற விடயம் யாருக்கும் தெரியாது.

இது ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், விசாலாட்சி ஈஸ்வரியை தரம் குறைவாக பேசி, ஜீவானந்தம் தான் தர்ஷனை கடத்தி வைத்திருக்கிறார் எனக் கூறுகிறார்.

வசமாக சிக்கிய தர்ஷன்.. கொலைவெறியில் தேடிச் செல்லும் குணசேகரன்- ஜனனி காப்பாற்றுவாரா? | Ethirneechal Thodargiradhu 27 June Episode Promo

அத்துடன் கடந்த 6 மாதங்களாக ஈஸ்வரி, ஜீவானந்தத்துடன் இருந்த காரணத்தினால் அவர் மீதுள்ள பாசம் இப்படியெல்லாம் செய்ய வைக்கிறதா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். தன்னுடைய மாமியாருக்காக வீட்டிற்கு வந்த ஈஸ்வரியை அவர் இப்படி அசிங்கப்படுத்தியது தாங்க முடியாமல் அழுது கொண்டே இருக்கிறார்.

ஜனனி காப்பாற்றுவாரா?

ஈஸ்வரி ஒரு பக்கம் அழுது கொண்டிருக்கும் பொழுது அறிவுக்கரசியின் ஆட்கள் கொடைக்கானலில் இருக்கிறார் என கண்டுபிடித்து கூறியுள்ளனர்.

வசமாக சிக்கிய தர்ஷன்.. கொலைவெறியில் தேடிச் செல்லும் குணசேகரன்- ஜனனி காப்பாற்றுவாரா? | Ethirneechal Thodargiradhu 27 June Episode Promo

இதனால் கொலைவெறியுடன் இருக்கும் குணசேகரன் தர்ஷனுக்கு திருமணம் செய்தவுடன் மருமகள்களை என்ன செய்கிறார் என பார்ப்பதற்காக ஆர்வமாக இருக்கிறார்கள்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பக்தி சூப்பர் சிங்கரில் பாடலை மறந்து கண்ணீர் விட்ட அபிராமி.. நடுவர் சொன்ன வார்த்தை

பக்தி சூப்பர் சிங்கரில் பாடலை மறந்து கண்ணீர் விட்ட அபிராமி.. நடுவர் சொன்ன வார்த்தை

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US