கடலில் விழுந்த தங்க செயினை எப்படி கண்டுபிடிப்பாங்கனு தெரியுமா? வைரல் காணொளி
கடலில் விழுந்த தங்க செயினை எவ்வாறு கண்டுபிடித்து கொடுக்கின்றனர் என்ற காட்சியை இன்று நடைபெற்ற சம்பவத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
காணாமல் போன தங்க செயின்
இந்திய மாநிலம் தமிழகத்தில் திருச்செந்தூர் கடலில் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருக்கும் போது கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயின் ஒன்று காணாமல் போயுள்ளது.
இதனை அறிந்த கடல் பாதுகாப்பு படையினர் மற்றும் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் சேர்ந்து தேடியுள்ளனர். 10க்கும் மேற்பட்ட நபர்கள் குறித்த கடற்கரையில் தேடியுள்ளனர்.
அப்பொழுது ஒருவரது கையில் அந்த தங்க செயின் கிடைத்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த செயினை கண்டுபிடித்ததுடன், அப்பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.
முருகன்
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) June 23, 2024
சோதிச்சு பார்த்தாலும்
திரும்ப
கிடைக்க வழி பண்ணிட்டான்
உதவிய
மீனவ மக்கள்
பாராட்டப்பட வேண்டியவர்கள் pic.twitter.com/fm01ERW0zR
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |