Funny Video: தயவு செய்து கொல்லாதீங்க... ஆட்டைக் கட்டிப்பிடித்து கதறும் குழந்தைகள்
Viral Video
Funny viral video
By Manchu
குழந்தைகள் சிலர் தான் ஆசையாக வளர்த்த ஆடுகளை கொல்ல வேண்டாம் என்று கதறும் காட்சி வைரலாகி வருகின்றது.
குழந்தைகள் மிகவும் எளிதாக செல்லப்பிராணிகள் மீது அன்பு வைத்துவிடுவார்கள். அவ்வாறு இருக்கும் அவர்களிடமிருந்து, செல்லப்பிராணியை பிரிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல.
அப்படியொரு காட்சியையே இந்த பதிவில் காணப்போகின்றோம். குறித்த காட்சியில் சில குழந்தைகள் தாங்கள் வளர்த்து வந்த ஆட்டை கொலை செய்வதற்கு சம்மதிக்காமல் கதறுகின்றனர்.
ஆனால் குடும்பத்தில் உள்ளவர்களோ தனது தேவைக்காக அந்த ஆட்டை குழந்தைகளிடமிருந்து மீட்டு கொண்டு செல்கின்றனர். இக்காட்சி காண்பவர்களை கலங்க வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
பொடுகு தொல்லை கூடி விட்டதா? அப்போ தயிர் மாஸ்க் போடுங்க 19 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US