“கணவனும் வேணும், ஆசை காதலனும் வேணும்” பொலிஸ் நிலையத்தில் அராஜகம் செய்த பெண்!

Manithan Uttar Pradesh Wedding India
By Rinosharai Apr 06, 2023 03:47 PM GMT
Report

இந்தியாவில் ஒரு பெண் தனக்கு கணவன் மற்றும் காதலன் இருவரும் வேண்டும் என்று பொலிஸ் நிலையத்தை இரண்டாக்கிய சம்பவம் தற்போதும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இரண்டு பேரும் வேணும்

இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் ஜான்சி மாவட்டத்தில் சிர்காவ் என்ற கிராமத்தில் வசித்து வந்த பெண் ஒருவர் பக்கத்து கிராமத்தில் வசித்து வந்த இளைஞன் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார்.

கணவனும் வேணும், ஆசை காதலனும் வேணும்” பொலிஸ் நிலையத்தில் அராஜகம் செய்த பெண்

இந்தப் பெண் காதலிப்பதை தெரிந்துக்கொண்ட பெற்றோர்கள், இவருக்கு அவசர அவசரமாக ஒரு மாப்பிள்ளைப் பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்தப் பெண்ணும் அந்த மாப்பிள்ளை திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணம் முடிந்த கையோடு திடீரென பக்கத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு ஓடியிருக்கிறார். பொலிஸ் நிலையத்தில் போய் தன்னை தனது காதலனுடன் சேர்த்து வையுங்கள் என அடம்பிடித்துள்ளனர்.

“கணவனும் வேணும், ஆசை காதலனும் வேணும்” பொலிஸ் நிலையத்தில் அராஜகம் செய்த பெண்! | Woman Demands Marriage With Lover After Wedding

இவரை கட்டுப்படுத்த பெண்பொலிஸார் முயன்றும் முட்டுக் கொடுக்காமல் பொலிஸ் நிலையத்தை இரண்டாக்கி விட்டார். கொஞ்ச நேரத்தில் சமாதானமான அந்தப் பெண் நான் இருவரையும் திருமணம் செய்துக் கொள்ளுகிறேன்.

எனக்கு நான் ஆசையாக காதலனும் வேணும் , தாலி கட்டிய கணவனும் வேண்டும் என சொல்லிவிட்டு ஆத்திரத்தில் கையில் இருந்த போனையும் அடித்து உடைத்திருக்கிறார். இறுதியில் பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ் அதிகாரி வரவே அந்தப் பெண்ணை அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைத்திருக்கிறார்.

இது போதாதென்று அந்தப் பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட மாப்பிள்ளை என் மனைவி அவருடைய காதலனையும் திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவம் அங்குள்ளவர்கள் மிகவும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும், அவர் பொலிஸ் நிலையத்தில் சண்டைப் போட்ட வீடியோ காட்சி தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.   

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US