அவசர அவசரமாக மும்பையில் செட்டிலாக என்ன காரணம்?
பிரபல நடிகர் சூர்யா தன்னுடைய குடும்பத்துடன் தனிக்குடித்தனம் சென்றதற்கு பின்னால் இருக்கும் காரணம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ
தமிழ் சினிமாவில் விஜயிற்கு அடுத்தப்படியாக இருக்கும் மிகவும் பிரபலமான நடிகர் தான் சூர்யா.
இவரின் யதார்த்தமான நடிப்பால் தமிழ்நாடு மட்டுமல்லாது உலகத்திலுள்ள பல தமிழர்களின் மனதில் அவருக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா தமிழில் சுமார் 30 திற்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை ஜோதிகாவை சுமார் நான்கு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஏன் மும்பைக்கு வந்தார் தெரியுமா?
இவரும் தமிழ் சினிமாவில் பலமான நடிகை என்பதால் பட வாய்ப்புகள் அடிக்கடி குவிந்த வண்ணம் உள்ளது உன தகவல் வெளியாகியிருக்கிறது.
இவர்களுக்கு திவ்யா, தேவ் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். நடிகர் சூர்யாவின் தந்தையுடன் ஜோதிகாவிற்கு ஏதோ பிரச்சினை எனவும் குறித்த தகவல் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் சூர்யா ஏன் மும்பையில் இருக்கிறார் என்பது தொடர்பில் கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.