கோடியில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும்... 4 இரட்டை குழந்தைகள் பெற்ற தாய்! வியந்துபோன மருத்துவர்கள்;

United States of America
By Rooban Aug 01, 2022 08:09 AM GMT
Report

பெண் ஒருவர் கருவுற்று ஒரு பிரசவத்தில் நான்கு இரட்டை குழந்தைகளை பெற்றுள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஆஷ்லே நெஸ் Ashley Ness என்ற பெண் ஒருவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு வளர்ப்பு மகன்களும் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, நான்கு முறை அடுத்தடுத்து கருவுற்ற அந்த பெண் கருச்சிதைவு ஏற்பட்டதால் குழந்தை பெற முடியாமல் போயுள்ளது.

இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த அவர், அப்போது தான் செம்ம அதிர்ஷ்டம் ஒன்று அடித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு பின் கர்ப்பம் அடைந்த அவர், ஒரே பிரசவத்தில், நான்கு குழந்தைகளை பெற்றுள்ளார்.

கோடியில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும்... 4 இரட்டை குழந்தைகள் பெற்ற தாய்! வியந்துபோன மருத்துவர்கள்; | Woman Delivers Two Set Of Identical Twins

கோடியில் ஒருத்தருக்கு தான் நிகழும்

எதிர்பார்க்கப்பட்ட 12 வாரங்கள் முன்பாகவே இந்த நான்கு குழந்தைகளை பெற்றுள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால், நான்கு குழந்தைகளில் மொத்தம் இரண்டு இரட்டையர்கள் இருந்தது தான்.

ஏனென்றால், இரண்டு இரட்டை குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு பிறப்பது என்பது, ஒரு கோடியில் ஒருவருக்கே நிகழும் அதிசயமாம்.

கோடியில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும்... 4 இரட்டை குழந்தைகள் பெற்ற தாய்! வியந்துபோன மருத்துவர்கள்; | Woman Delivers Two Set Of Identical Twins

அற்புதமாக உணர்கிறேன்

இதுகுறித்து, ஆஷ்லே நெஸ் தெரிவிக்கையில், “நான் நினைத்ததை விட வேகமாக குழந்தைகள் இந்த பூமிக்கு என்ட்ரி கொடுத்துள்ளனர். இதை நான் மிகவும் அற்புதமாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபற்றி மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறுகையில், Ashley Ness-ற்கு நடந்தது மிகவும் ஆபத்தான கர்ப்பம் என்றும், தனது 30 ஆண்டுகால மருத்துவ பணியில் இப்படி கேள்விப்பட்டது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கோடியில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும்... 4 இரட்டை குழந்தைகள் பெற்ற தாய்! வியந்துபோன மருத்துவர்கள்; | Woman Delivers Two Set Of Identical Twins

தொடர்ந்து, ஒரு கோடி பெண்களில், ஒருவர் மட்டுமே இரண்டு இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுப்பார்கள் என்ற நிலையில், Ashley-க்கு நடந்துள்ளது, நெட்டிசன்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.  

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US