viral video: சிங்கத்துக்கே ஆட்டம் காட்டும் குட்டி... களிப்பூட்டும் காட்சி
சிங்கக்குட்டி அதன் தாயின் வாலைப் பிடித்துக் கடித்துக் கொண்டும், இழுத்தபடியும் விளையாடும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இப்படி விளையாடுவது குட்டிகள் வலுவாக வளரவும், ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், மற்றவர்களுடன் எப்படி பழகுவது என்பதை அறியவும் உதவுவதாக விலங்கியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
சிங்கங்களிடம் காணப்படும் தனித்துவமான பழக்கவழக்கங்கள் தான். சிங்கத்தை தொன்று தொட்டு காட்டுக்கு ராஜாவாகவே வைத்திருக்கின்றது.
சிங்கங்களுக்கு போதும் மறைந்திருந்து இரையை தாக்கும் பழக்கம் கிடையாது.அவை நேர்மையான உயிரினமாக அறியப்படுகின்றது.
குறிப்பாக சிங்கத்துக்கு பயம் என்பது என்னவென்றே தெரியாது. எதிரியுடன் தாக்குதல் என்று வந்துவிட்டால் மோதி உயிரை இழந்தாலும் சிங்கங்கள் ஒருபோதும் உயிருக்கு பயந்து பின்வாங்குவதே இல்லை.
அப்படி அரிய உன்னத குணங்களை கொண்டிருக்கும் சிங்கள் தன் குட்டிக்கு தாயாக இருக்கும் போது எவ்வளவு பொறுமையாக இருக்கின்றது என்பதை பறைசாற்றும் காணொளியொன்று தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |