எவ்வளவு முயற்சித்தும் உடல் எடைக் குறையவில்லையா? அப்போ இந்த ஒரு சூப் குடிங்க இரண்டே நாளில் நல்ல ரீசல்ட் தரும்!
உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர்.
அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும்.
விரைவாக உடல் எடையை குறைக்க, சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவைக் குறைக்க வேண்டும். உங்கள் தினசரி உணவில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் குறைந்த கலோரி மற்றும் நிறைய ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.
இதனால் உங்கள் எடையை சீராக பராமரிக்க முடியும். எவ்வாறு உங்கள் உடல் எடையைக் குறைக்க எவ்வித உடற்பயிற்சியும் இன்றி தக்காளி சூப்பை பருகி உங்கள் எடையைக் குறைக்கலாம்.
தேவையான பொருட்கள்
செய்முறை
செலரி, தக்களி, கேரட், பூண்டை நன்றாக பொடியாக நறுக்க வேண்டும்.
இந்நிலையில் குறைந்த எண்ணெய் ஊற்றி இதை நன்றாக வதக்க வேண்டும்.
இதில் காய்கறி கொதிக்க வைத்த தண்ணீர் சேர்த்து, குக்கரில் வேக விடவும்.
தொடர்ந்து இது ஆறியதும், நன்றாக அரைத்துகொள்ள வேண்டும்.
தொடர்ந்து அதில் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும்.