நெடுஞ்சாலைகளில் அதிகமாக செவ்வரளி தாவரம் வளர்க்கப்படுவது ஏன்? அறிவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே நெடுஞ்சாலையின் நடுவே செவ்வரளிச் செடி வளக்கப்படுவதை அனைவரும் பார்த்திருப்போம். இது மிகவும் விஷத்தன்மை வாய்ந்த தாவரமென்பதால் இதனை வீடுகளில் வளர்ப்பது மிகவும் குறைவு.
ஆனால் இதனை ஏன் சாலைகளின் நடுவில் வளர்கின்றார்கள் என்று யோசித்திருக்கின்றீர்களா? உண்மையில் இதனை நெடுஞ்சாலைகளில் வளர்ப்பதற்கு பின்னால் துள்ளியமான அறிவியல் காரணம் இருக்கின்றது.
செவ்வரளிச் செடியில் உள்ள இலைகள் மற்றும் மலர்கள் கார்பன் துகள்களை காற்றிலிருந்து நீக்கி, காற்றிலுள்ள மாசுகளை அகற்றி, தூய காற்றாக மாற்றும் தன்மை கொண்டவை. இதனால் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும்.
அதனால்தான் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் அதிகமான அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான முழுமையான விளக்கத்தை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |