66 வருஷத்துக்கு முன்பு இருந்த பிரிட்ஜில் இத்தனை பிரம்மாண்ட அம்சங்களா? மலைக்க வைக்கும் வீடியோ
1956ம் ஆண்டு வெளியான பிரிட்ஜின் பிளாக் அண்ட் வொயிட் விளம்பரம் மிகவும் வைரலாகி வருகிறது.
அதாவது சுமார் 66 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட குளிர்சாதனப்பெட்டியுடன் இப்போது உள்ள குளிர்சாதனப் பெட்டிகளை ஒப்பிடும் போது உங்களை மலைக்க வைக்கும்.
அந்த காலத்து பிரிட்ஜ்க்ளில் ஆற்றல் சேமிப்புக்கன அம்சங்கள் இல்லை என்றாலும், அவர் நீண்ட காலம் உழைக்கக்கூடியதாக இருந்தன என்பதை மறுக்க இயலாது.
மேலும், தற்போது வைரலாகும், 1956ம் ஆண்டில் அதாவது சுமார் 66 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட குளிர்சாதனப்பெட்டிக்கான விளம்பரத்தை பார்த்தால், நீடித்து உழைப்பது மட்டுமல்ல, நம்மை மலைக்க வைக்கும் பல்வெறு அம்சங்களை கொண்டிருந்தது எனக் கூறலாம்.
Why’s this 66 year old fridge better than the one I got now pic.twitter.com/oFfu1CFfvI
— Lost in history (@lostinhist0ry) July 22, 2022