உலகிலேயே மிகவும் ஆழமான குழி.. மூடப்பட்டதற்கான காரணம்
உலகில் மிகவும் அழமான இந்த குழியின் பெயர் கோலா சூப்பர் டீப் போர்ஹோல் ஆகும். இது மூடப்பட்டதற்கான காரணத்தை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கோலா சூப்பர் டீப் போர்ஹோல்
இந்த குழியை இந்த குழியை தோண்டும் பணியானது மே 24, 1970-ல் ரஷ்யாவின் கோலா தீபகற்பத்தில் தொடங்கியது.
இதன் பின்னர் இது பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த ஆழ்துளை கிணறு இறுதியில் சீல் வைக்கப்பட்டது.
இந்த குழி ஆழமான செயற்கைப் புள்ளியாக, கிட்டத்தட்ட 12,262 மீட்டர்கள்ஆகும். அதாவது இதன் ஆழத்தை ஒப்பிட போனால் எவரெஸ்ட் சிகரம் மற்றும் ஜப்பானின் புஜி மலை ஆகிய இரண்டின் ஒருங்கிணைந்த உயரத்திற்குச் சமம்.
இந்த பூமியை தோண்டும் செயற்பாடு கிரகத்தின் மையத்தை கூட அடைய ஒரு போட்டியாக செயற்பட்டு வருகின்றது. மற்றைய நாடுகள் பூமியை தோண்டும் செயற்பாட்டில் மேலோட்டமாக செயற்பட்டது.
ரஷ்யர்கள் தான் மிகவும் ஆழமான குழியை தோண்டி அதில் இலவச நீரையும் கண்டபிடித்தனர். ஆனால் இது விஞ்ஞானிகளால் சாத்தியமாக இருக்காது என கூறப்பட்டது.
இந்த குழியை தோண்டும் பணி பல பிரச்சனைகளால் மறுபடியும் மூடப்பட்டது. இதற்கு உபகரணமம் ஒரு பிரச்சனையாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |