64 நாட்கள் இருளில் மூழ்கும் அதிசய நகரம்: எங்குள்ளது தெரியுமா?

United States of America Winter Season
By DHUSHI Nov 21, 2025 08:30 AM GMT
DHUSHI

DHUSHI

Report

வருடத்தில் 64 நாட்கள் முழுவதும் இருளால் சூழப்பட்டிருக்கும் நகரம் எங்குள்ளது என்ற விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

இருள் சூழ்ந்த நகரம்

பொதுவாக உலகின் பெரும்பகுதிகளில் இரவு, பகல் மாறி மாறி தோன்றும். ஆனால் உலக நாடுகளில் ஒரு நகரத்தில் மாத்திரம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு சூரியனை பார்க்க முடியாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நகரமானது, அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் உள்ள உட்கியாக்விக்(utqiagvik)கண்டறியப்பட்டுள்ளது. இங்கு சுமாராக 5,000 மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

Bread Snack : மொறு மொறு சுவையில் அசத்தல் பிரட் ஸ்நாக்ஸ்... வெறும் 10 நிமிடம் போதும்

Bread Snack : மொறு மொறு சுவையில் அசத்தல் பிரட் ஸ்நாக்ஸ்... வெறும் 10 நிமிடம் போதும்

கடந்த 2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம் நவம்பர் 18 ஆம் திகதி நடைபெற்ற நிலையில், சூரிய உதயம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

64 நாட்கள் இருளில் மூழ்கும் அதிசய நகரம்: எங்குள்ளது தெரியுமா? | Why No Sun Utqiagvik For Next 2 Months Polar Night

ஆர்க்டிக் பெருங்கடலின் கரையில் இருந்து 300 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் பூமியின் 71.17 வட அட்சரேகையில் அமைந்துள்ளது.

இதன் காரணமாக தற்போது சூரியன், நகரின் அடிவானத்திற்கு கீழ் இருக்கும். இதனையே "துருவ இரவு" (polar night) என அழைக்கிறார்கள். சூரியன் வரவில்லை என்றால் முழு நகரமும் இருள் சூழ்ந்து விடாது, மாறாக மங்கலான வெளிச்சம் இருக்கும். ஆனாலும் சூரியன் இல்லாத காரணத்தினால் கடுமையான குளிர் இருக்கும்.

ஸ்பெஷலான பச்சை புளி ரசம்... வெறும் 5 நிமிடத்தில் எப்படி செய்யலாம்?

ஸ்பெஷலான பச்சை புளி ரசம்... வெறும் 5 நிமிடத்தில் எப்படி செய்யலாம்?

3 மாதம் பகல் இருக்குமாம்..

இந்த நிலையில், மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை இரவே இல்லாமல் 3 மாதங்களும் பகல் மாத்திரமே இருக்கும். இந்த சமயத்தை “நள்ளிரவு சூரியன்” (Midnight Sun) என்றும் அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். இந்த காலப்பகுதியில் சூரியன் 24 மணித்தியாலமும் அடிவானத்திற்கு மேல் இருப்பதால் இரவிலும் வெளிச்சம் இருக்கும்.

64 நாட்கள் இருளில் மூழ்கும் அதிசய நகரம்: எங்குள்ளது தெரியுமா? | Why No Sun Utqiagvik For Next 2 Months Polar Night

இந்த நிகழ்வின் போது பூமி அதன் அச்சில் இருந்து சுமார் 23.5 டிகிரி சாய்ந்து காணப்படும். ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற மாற்றங்கள் ஏற்படும் பொழுது அங்கு வாழும் மக்கள், மின் விளக்கு உதவியுடன் இருக்க பழகிக் கொண்டுள்ளனர்.

இந்த மாற்றங்கள் ஏற்படும் பொழுது சுற்றுலா பயணிகளின் வாகனங்களின் வெளிச்சத்தை பார்ப்பதற்காகவே விரைகிறார்கள்.          


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், செட்டிக்குளம்

11 Feb, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொழும்பு, ஹம்பகா, ஜா-யல, நீர்கொழும்பு

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US