சிம் கார்டு ஏன் பக்கவாட்டில் வெட்டப்பட்டுள்ளது? இது தான் இரகசியம்

Technology Mobile Phones
By Pavi Mar 17, 2026 10:52 AM GMT
Pavi

Pavi

Report

நாம் மொபைல் போனில் பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளில் பக்கவாட்டில் ஒரு துண்டு வெட்டப்பட்டிருக்கும் இதற்கான காரணத்தை அறியலாம்.

சிம் கார்டு ஏன் பக்கவாட்டில் வெட்டப்பட்டுள்ளது? இது தான் இரகசியம் | Why Is The Sim Card Cut On The Side Secret Reason

மொபைல் போன்

இப்போதெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைபேசியைப் பயன்படுத்துகிறார்கள். மொபைல் பேன் பயன்படுத்தினால் நாம் கட்டாயமாக சிம் கார்டு பயன்படுத்த வேண்டும். 

16 லட்சத்திற்கு ஒரு பழமா? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்?

16 லட்சத்திற்கு ஒரு பழமா? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்?

அந்த சிம் கார்டில்ஒரு மூலை எப்போதும் வெட்டப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனால் இது ஏன் இப்படி வெட்டப்பட்டு்ளது என்பதை யாராவது அறிய முடியுமா? 

ஏன் இப்படி வெட்டப்பட்டுள்ளது இது வடிவமைப்புக்காக மட்டும்தானா, அல்லது இதற்குப் பின்னால் ஏதாவது தொழில்நுட்பக் காரணம் உள்ளதா? என்பதை பதிவில் விரிவாக பார்க்கலாம். 

சிம் கார்டு ஏன் பக்கவாட்டில் வெட்டப்பட்டுள்ளது? இது தான் இரகசியம் | Why Is The Sim Card Cut On The Side Secret Reason

காரணம்

சிம் கார்டின் ஒரு மூலையை வெட்டுவதன்  நோக்கம், அதைத் தொலைபேசியில் சரியான திசையில் செருகுவதற்காகும். 

சிம் கார்டு எல்லாப் பக்கங்களிலும் சமமாக இருந்தால் மக்கள் மொபைல் போனில் அதைத் தலைகீழாகவோ அல்லது தவறான திசையிலோ சொருக நேரிடும். இது சிம் கார்டை சேதப்படுத்துவதோடு நெட்வேர்க் பிரச்சனைகளையும் கொண்டு வரும். 

இதற்காக தான் சிம் கார்டில் மூலைப்பகுதியில் ஒரு தண்டு வெட்டப்படுகின்றது.  இது சிம் கார்டு ஸ்லாட்டில் இறுக்கமாகப் பொருந்துவதை உறுதிசெய்து, பிழை ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

சிம் கார்டு ஏன் பக்கவாட்டில் வெட்டப்பட்டுள்ளது? இது தான் இரகசியம் | Why Is The Sim Card Cut On The Side Secret Reason

தொழிநுட்பம் மூலம் இந்த வகையான வடிவமைப்பு 'கீயிங்' என்று அழைக்கப்படுகிறது. கீயிங் என்பது ஒரு சாதனம் அல்லது பாகத்தை ஒரே ஒரு வழியில் மட்டுமே பொருந்தும்படி வடிவமைப்பதாகும்.

சிம் கார்டில் உள்ள வெட்டுப்பகுதியும் இதே கொள்கையின் அடிப்படையிலேயே செயல்படுகிறது. இந்தச் சிறிய மாற்றம் பயனருக்கு மிகுந்த வசதியை அளிப்பதோடு, சாதனத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. 

சிம் கார்டு ஏன் பக்கவாட்டில் வெட்டப்பட்டுள்ளது? இது தான் இரகசியம் | Why Is The Sim Card Cut On The Side Secret Reason

தற்போது சிம் கார்டுகளின் அளவுகளும் மாறியுள்ளன. ஆரம்பத்தில், மினி சிம்கள் என்று அழைக்கப்படும் பெரிய சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டன.

பின்னர், நவீன ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோ சிம்கள் மற்றும் நானோ சிம்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அளவுகளில் மாற்றங்கள் இருந்தபோதிலும், சிம் கார்டின் மூலையில் உள்ள அந்த வெட்டப்பட்ட பகுதியில் மாற்றமில்லை.

எனவே அடுத்த முறை நீங்கள் சிம் கார்டை பார்க்கும் போது ​​இந்த வெட்டப்பட்ட பகுதி வெறும் வடிவமைப்பு மட்டுமல்ல, அது மொபைல் பயன்பாட்டை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் ஒரு புத்திசாலித்தனமான தொழில்நுட்பத் தீர்வு என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

வீதியில் கிடைத்த ஒரு துண்டு காகிதம்.. ஒரே இரவில் கோடீஸ்வரரான நபர் - விபரம் இதோ

வீதியில் கிடைத்த ஒரு துண்டு காகிதம்.. ஒரே இரவில் கோடீஸ்வரரான நபர் - விபரம் இதோ

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US