திருமணமாகி 2 ஆண்டில் மரணம்! பாக்யராஜ் முதல் மனைவிக்கு நடந்தது என்ன?
நடிகர் பாக்யராஜ் நடிகையை காதலித்து திருமணம் செய்த இரண்டே ஆண்டில் அவரின் மரணம் பற்றியும் முதல் மனைவி பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது.

பாக்யராஜ்
தமிழ் திரையுலகில் "திரைக்கதை மன்னன்" என்று ரசிகர்களால் போற்றப்படும் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று ஜூன் 27-ஆம் தேதி மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவருடைய இறப்பு தற்போது திரையுலகத்தை சோகத்தை ஆழ்த்தி உள்ளது. பாக்யராஜின் மனைவி பூர்ணிமா என்பது பலரும் அறிந்த விடயம்.

பூர்ணிமா பாக்கியராஜ்க்கு சாந்தனு பாக்யராஜ் மற்றும் சரண்யா பாக்யராஜ் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இப்படி இருக்க பாக்கியராஜ்க்கு முதல் திருமணம் நடந்து அவருடைய முதல் மனைவி இறந்த விடயம் தற்போது இணையத்தை ஆக்ரமித்துள்ளது.

பாக்யராஜ் முதல் மனைவி யார்?
ஆந்திராவை சேர்ந்த நடிகையான பிரவீனா, மன்மத லீலை திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார். இதற்கு பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
நடிகை பிரவீனாவுக்கு தமிழ் பேச கற்றுக் கொடுத்தது பாக்யராஜ் தான் என்று தகவல் கிடைத்துள்ளது.
பாக்யராஜ் அவர்கள் திரைக்கதை எழுத்தாளராக இருந்த காலத்தில் நடிகை பிரவீனாவிற்கும் பாக்கியராஜ்க்கும் காதல் இருந்ததாக தெரியவந்துள்ளது. பாமா ருக்மணி திரைப்படத்தில் நடிகை ராதிகாவுடன் இணைந்து ருக்மணி ஆக பிரவீனா நடித்திருப்பார்.

இதன் பின்னர் 1981 ஆம் ஆண்டு பிரவீனா மற்றும் பாக்யராஜ் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்து முழுதாக இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. 1983 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் பிரவீனா பாதிக்கபட்டு இறந்தும் விட்டார்.

இதன் பின்னர் தான் பாக்கியராஸ் 1980-களின் முன்னணி நடிகையான பூர்ணிமாவை திருமணம் செய்துள்ளார்.
பாக்கியராஜ் குடும்பம் ஒரு திரைப்பட குடும்பமாகும். தற்போது பாக்கியராஜ்இன் மறைவு அனைவர் இடத்திலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |