நடிகரும், இயக்குநருமான கே.பாக்கியராஜ் காலமானார்
நடிகரும், இயக்குநருமான கே.பாக்கியராஜ் காலமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது உயிரிழந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பாக்கியராஜ்
நடிகர் மற்றும் இயக்குநர் பாக்கியராஜ் சென்னை கிரீம்ஸ் அப்பலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
வீட்டில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி தற்போது மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். இவரின் முழுப் பெயர் கிருஷ்ணசாமி பாக்யராஜ். இவர் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
பின்னர் 1979-ம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதன் பின்னர் இயக்குநராகவும், நடிகராகவும், கதை, திரைக்கதை, வசன ஆசிரியராகவும் பெரும் வெற்றி பெற்றார்.
நகைச்சுவை, குடும்ப உணர்வு, சமூகக் கருத்துகள் ஆகியவற்றை அழகாக இணைத்து திரைப்படங்களை உருவாக்கியவர் இவர். தற்போது இவரின் இழப்பு திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |