விஜய் செல்லுமிடமெல்லாம் இருக்கும் இந்த பையன் யார் தெரியுமா?

Vijay
By Pavi Jul 20, 2026 07:59 AM GMT
Report

முதலமைச்சர் விஜய் டெல்லிக்கு பயணம் சென்றிருந்தார் அப்போது அவருடன் வந்த இளஞைன் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் செல்லுமிடமெல்லாம் இருக்கும் இந்த பையன் யார் தெரியுமா? | Who This Young Man Accompanied Chief M Vijay

முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லி சென்றார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் டெல்லிக்கு சென்றார். அவருக்கு அங்கு சிறந்த வரவேற்பு கொடுக்கபட்டது. 

ரூ.275 க்கு வேலை செய்த ரஜினியின் பஸ் கண்டக்டர் ஐடி கார் - படு வைரல் புகைப்படம்

ரூ.275 க்கு வேலை செய்த ரஜினியின் பஸ் கண்டக்டர் ஐடி கார் - படு வைரல் புகைப்படம்

காவல் துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதன் பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் 4.30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரின் அலுவலகத்தில் சந்தித்து இருந்தார்ஃ 

இப்படி இருக்க முதலமைச்சர் விஜய்யுடன் எப்போதும் இருக்கும் இளைஞன் யார் என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. 

விஜய் செல்லுமிடமெல்லாம் இருக்கும் இந்த பையன் யார் தெரியுமா? | Who This Young Man Accompanied Chief M Vijay

இளைஞன் யார்?

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணத்தின் போது அவருடன் சென்றவர்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது. 

அதில் இருக்கும் ஜெகதீஷ் எனும் இளைஞன் யார் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

விஜய் செல்லுமிடமெல்லாம் இருக்கும் இந்த பையன் யார் தெரியுமா? | Who This Young Man Accompanied Chief M Vijay

இந்த ஜெகதீஷ் விஜய்யின் ஹேர் ஸ்டைலிஸ்ட். பிரதமரை சந்திக்கும் டெல்லி பயணத்தில் இவரும் உடன் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

அண்மையில் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிகழ்வின் போது விஜய்க்கு சிகை அலங்காரம் செய்தது இவர் தான். இதுதொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துக்கு ஜெகதீஷ் அஸ்வதி பேட்டி கொடுத்துள்ளார். 

 அதில் அவர் பேசியதாவது  "எனக்கு 10ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் ஆசை.

விஜய் செல்லுமிடமெல்லாம் இருக்கும் இந்த பையன் யார் தெரியுமா? | Who This Young Man Accompanied Chief M Vijay

இதற்கான படிப்புகளை முடித்து சலூன்களில் வேலை பார்த்து, முன்னணி ஹேர் ஸ்டைலிஸ்டுகளிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிறகு மெல்ல மெல்ல என்னைப் பற்றிய தகவல் பரவியது.

அப்படி 'பிகில்' திரைப்படத்தின் போது விஜய் சாரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.அதன்பின் 'மாஸ்டர்', 'பீஸ்ட்', 'வாரிசு', 'லியோ', 'தி கோட்' மற்றும் இன்னும் வெளியாகாத 'ஜன நாயகன்' உள்ளிட்ட விஜய்யின் அனைத்து திரைப்படங்களிலும் இந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன்.

நடிகர் அர்ஜுன் தாஸ்க்கு ரகசியமாக நிச்சயதார்தமா? பொண்ணு யார்?

நடிகர் அர்ஜுன் தாஸ்க்கு ரகசியமாக நிச்சயதார்தமா? பொண்ணு யார்?

'மாஸ்டர்' படப்பிடிப்பு முடிந்த தருணம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது விஜய் சார் என்னிடம், "வெல்டன் தம்பி!" என்று கூறி என்னை பாராட்டினார். அந்த தருணம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது." என்று கூறி உள்ளார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US