சுஜிதா, ஹேமா, காவியா… விஜய் டி.வி நடிகைகளுக்கு டாப் சம்பளம் யாருக்கு?
பொதுவாக விஜய் டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் பெருமளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.
அதேபோல் அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் சம்பளமும் அதிகம் ஒரு மாதத்திற்கு தேவையான எபிசோடுகளை 15 நாட்களில் முடித்துவிடுவார்கள். அதேபோல் நடிகைகளுக்கு சம்பளமும் எபிசோடுகளை கணக்கிட்டுதான் வழங்கப்படுகிறது.
அந்தவகையில் விஜய் டிவி நடிகைகளில் சம்பள பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் யார் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள் என்று தெரிந்து கொள்வோம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் (எபிசோடு அடிப்படையில்)
சுஜிதா தனுஷ் ரூ 12 ஆயிரம், ஹேமா ராஜ்குமார் ரூ 6,500, காவியா அறிவுமணி ரூ 4,500, சாய் காயத்ரி ரூ 5,000
நாம் இருவர் நமக்கு இருவர்
ரக்ஷிதா மகாலட்சுமி ரூ 10,000, காயத்ரி ரூ 5,500, ஜனனி ரூ 4,000.
தென்றல் வந்து என்னைத் தொடும்
சீரியலில் நாயகியாக நடித்து வரும் நடிகை பவித்ரா ஒரு எபிசாடுக்கு ரூ 8,000 சம்பளமாக பெறுகிறார்.
பாவம் கணேசன்
நேஹா கௌடா ஒரு எபிசோடுக்கு ரூ 6,000
வேலைக்காரன்
கோமதி ப்ரியா ரூ 4,000
ராஜபார்வை
இதில் நடித்த ராஜ்மி ஜெயராஜ் ரூ 6,000
மௌனராகம்
ரவீனா ரூ 6,000,
ராஜா ராணி 2
ஆல்யா மானசா ரூ 13,000, அர்ச்சனா ரூ 4,500,
பாரதி கண்ணம்மா
ரோஷ்னி ஹரிப்பிரியன் ரூ 15,000, ப்ரீனா ஆசாத், ரூ 10,000.
பாக்கியலட்சுமி
சுசித்ரா, ரூ 9000, ரித்திகா, ரூ 4500, திவ்யா கனேஷ், ரூ 4500, நேஹா ரூ 3000 சம்பளமாக பெறுகின்றனர்.