எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jan 22, 2026 09:40 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே மனதர்களாக பிறப்பெடுத்த அனைவருக்கும் வாழ்வில் இன்பம், துன்பம் மாறி மாறி வருவது இயல்பான விடயம் தான். வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாகவே இருக்கும் நபர்கள் மிகவும் அரிது.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்வில் எவ்வளவு கடினமான சூழ்நிலையை அனுபவித்தாலும் ஒருபோதும் கவலையாக காட்சியளிக்கவே மாட்டார்கள்.

எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Who Are The Happiest Zodiac Signs

அப்படி வாழ்க்கை முழுவதும் பெரும்பாலும் மகிழ்சியான முகத்துடன் தோற்றமளிக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தனுசு

எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Who Are The Happiest Zodiac Signs

சந்தேகமே இல்லாமல், 12 ராசிகளில் தனுசு ராசிதான் எல்லாவற்றிலும் மகிழ்ச்சியான ராசியாக அறியப்படுகின்றது. இவர்கள்  சுதந்திர உணர்வுக்கும்  சாகச தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

இந்த ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் எல்லா விடயங்களையும் அதாவது, இன்பத்தையம் சரி, துன்பத்தையும் சரி சமமாக பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அதனால் தங்களை தாங்களாகவே மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள்.

இவர்கள் வாழ்வில் கடினமாக சூழ்நிலையில் இருந்தாலும் இவர்களாகவே வெளிப்படையாக சொன்னாலே தவிர இவர்களின் வெளித்தோற்றத்தை வைத்து யாராலும் கணிக்கவே முடியாது. 

சிம்மம்

எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Who Are The Happiest Zodiac Signs

இந்த கிழமைகளில் பிறந்தவரா நீங்க? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்!

இந்த கிழமைகளில் பிறந்தவரா நீங்க? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்!

தனுசு ராசிக்காரர்களைப் போலவே, இவர்களும் மகிழ்ச்சியான இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் சந்தோஷத்துக்கு பஞ்சமே இருக்காது. 

அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக திகழும் சூரியனால் ஆளப்படும் சிம்மம், இயல்பாகவே நேர்மறையான விடயங்களால் அதிகம் ஈர்க்கப்படுகின்றது. இதனால், எப்போதும் அவர்கள்  மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியாக தோற்றமளிக்கின்றார்கள். 

அவர்களால் சோகத்தை முழுமையாக நீக்க முடியாது. இவர்கள் ராசியின் இயல்பிலேயே பிரகாசிக்கும் தன்மை இருப்பதால் இவர்கள் மகிழ்ச்சியானவர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றார்கள்.

மேஷம்

எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Who Are The Happiest Zodiac Signs

கணவனுக்காக தன் கிட்னியை கொடுத்த மனைவி! சரிகமப அரங்கமே கண்ணீரில் ஆழ்ந்த தருணம்

கணவனுக்காக தன் கிட்னியை கொடுத்த மனைவி! சரிகமப அரங்கமே கண்ணீரில் ஆழ்ந்த தருணம்

மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் மிகவும் மகிழ்ச்சியான முகத்துடன் இருப்பார்கள் அவர்கள் கவலைப்படும் போதும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மற்றவர்களின் முன்னிலையில் புன்னகையுடன் இருப்பார்கள். 

இவர்கள் தங்களிடம் கவலைப்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் மகிழ்சிப்படுத்தும் ஒரு தேனீரை கொண்டு கூட மொத்த வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக கழிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் இயல்பாகவே கவலைப்படுவதை விரும்புவது கிடையாது. அதிகமான ஒரு விடயத்தை பற்றி சிந்திப்பதும் கிடையாது. இவர்களின் இந்த தனித்துவமான குணம் இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முக்கிய காரணமாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US