சிலை உச்சியிலிருந்து பறந்து வரும் வெள்ளை மயில்... என்ன ஒரு அழகு! வைரலாகும் அரிய காட்சி
வெள்ளை மயில் ஒன்று பறந்து வரும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இத்தாலியின், ஸ்ட்ரெசாவிற்கு அருகில் உள்ள ஐசோலா பெல்லாவின் பூங்கா தோட்டத்தில் உள்ள சிலை ஒன்றின் உச்சியிலிருந்து வெள்ளை மயில் பறந்து வந்து தரையிறங்குவது பதிவாகியுள்ளது.
குண்டானவர்கள் தினமும் ஒரு துண்டு பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
வெள்ளை நிற மயில் உலா வருவது சுற்றுலா பயணிகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
White peacock in flight..?? pic.twitter.com/CnBNbSoprO
— ?o̴g̴ (@Yoda4ever) April 29, 2022
இந்த வகையான வெள்ளை மயில்கள் லூசிசம் மரபணுமாற்றம் பெற்ற நீலமயில்களின் துணை இனமாகும்.
பிறக்கும் போது மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த மயில்கள் வளரும் போது வெள்ளை நிறமாக மாறுகின்றன. இந்த நிலையில் வைரலாகும் இந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.