சீனாவில் பரவும் புதிய நோய்.. பதற்றத்தில் மக்கள் - அறிகுறிகளை மட்டும் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக அமெரிக்காவின் ஓஹியோவில் சமீபக்காலமாக கிட்டத்தட்ட 150 நிமோனியா வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் சராசரியாக 8 வயது உடையவர்களாக இருக்கிறார்கள்.
இப்படியொரு பிரச்சினை சென்றுக் கொண்டிருக்கும் பொழுது உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்திய COVID தொற்றுநோய் பரவியது.
இந்த நோய் ஒரு வழியாக கட்டுக்குள் வரும் பொழுது மீண்டும் ஒரு நோய் தொற்று சீனாவில் வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் white lung syndrome என கூறப்படும் நோயானது குழந்தைகளை அதிகமாக பாதிப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான பூரண விளக்கத்தை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
white lung syndrome என்றால் என்ன?
இந்த மர்ம நோய் "வெள்ளை நுரையீரல் நோய்க்குறி" என்று அழைக்கப்படுகிறது இந்த நோய்களில் இன்ஃப்ளூயன்ஸா, SARS-CoV-2 (Covid-19), RSV மற்றும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா ஆகியவை அடங்குவதாகவும் கூறப்படுகின்றன.
சீனாவின் நிலை
தற்போது வரை மருத்துவமனையில் 7 000 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளார்களாம். சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டால் குழந்தைகளுக்கு இந்த நோயின் பரிசோதனை எடுக்கப்படுகின்றது.
அறிகுறிகள்
- இருமல்
- காய்ச்சல்
- மூச்சுத் திணறல்
- மார்பு வலி
- சோர்வு
சிகிச்சை
1. ஆன்டி பாக்டீரியல் அல்லது வைரஸ் தடுப்பு மருந்துகள் உபயோகிக்கலாம்.
2. ஆக்ஸிஜன் சிகிச்சை அல்லது செயற்கை சுவாசம் கொடுப்பது சிறந்தது.
3. மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்கும் பொழுது உடனடியாக மருத்துவரை நாடுவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |