Viral Video: நாரையிடம் சிக்கிய மீன்... துடிதுடித்து தப்பிக்க நடக்கும் போராட்டம்
வெள்ளை நிற நாரை ஒன்று மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ள நிலையில், குறித்த மீன் பயங்கரமாக தப்பிக்க போராடும் காட்சி வைரலாகி வருகின்றது.
நாரையிடம் துடிக்கும் மீன்
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு Egret வகையைச் சேர்ந்த வெள்ளை நிற நாரை ஒன்று தனது பசிக்காக மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது.
ஆனால் குறித்த மீன் தப்பிக்க பயங்கரமாக துடிதுடித்துள்ளது. இக்காட்சியினை அவதானிக்கும் போது மீன் தப்பித்து விடுமோ என்று கேள்வி நமக்குள் எழும்புகின்றது.
ஆனால் குறித்த நாரை மிகவும் லாவகமாக அதனை தனக்கு உணவாக்கியுள்ளது. குறித்த காட்சியினை மீண்டும் மீண்டும் பார்க்கவே தோன்றுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |