இந்த ராசி ஆண்களை திருமணம் செய்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்! ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 18, 2026 06:25 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரம், திருமண வாழ்க்கை, காதல், விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும்.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின்னர் பொறுப்புள்ளவர்களாகவும், மனைவியின் ஆசைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சிறந்த வாழ்க்கை துணையாகவும் இருப்பார்களாம்.

இந்த ராசி ஆண்களை திருமணம் செய்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்! ஏன்னு தெரியுமா? | Which Zodiac Zings Men Are Best Husbands

இந்த ராசி பெண்கள் மனைவியாக கிடைப்பதே பெரும் வரமாம்! ஏன்னு தெரியுமா?

இந்த ராசி பெண்கள் மனைவியாக கிடைப்பதே பெரும் வரமாம்! ஏன்னு தெரியுமா?

அப்படி சிறந்த கணவனுக்கு இருக்க வேண்டிய சகல குணங்களையும் ஒருங்கே கொண்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

இந்த ராசி ஆண்களை திருமணம் செய்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்! ஏன்னு தெரியுமா? | Which Zodiac Zings Men Are Best Husbands

இந்த ஆண்கள் உறுதியானவர்கள் மற்றும் விசுவாசமானவர்கள். ரிஷப ராசி ஆண்கள் துரோகம் செய்ய விரும்ப மாட்டார்கள்.

வாழ்க்கை முழுவதும் ஒரே துணையுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்களை நம்பி எந்த எல்லைக்கும் செல்லலாம். இவர்களின் அகராதியில் துரோகம் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. 

இவர்கள் காதலில் ரொமான்ஸ் செய்வதை விட உண்மையான அன்பை வெளிப்படுத்துவதையும் நிலைத்தன்மையையும் அதிகமாக எதிர்ப்பார்க்கின்றார்கள். 

தனுசு

இந்த ராசி ஆண்களை திருமணம் செய்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்! ஏன்னு தெரியுமா? | Which Zodiac Zings Men Are Best Husbands

தனுசு ராசி ஆண் மிகவும் காதல் உணர்வு மிக்கவர், மேலும் வாழ்க்கை துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க அவர் எந்த எல்லைக்கும் செல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் ஒரு விசுவாசமான மற்றும் அன்பான துணையாக இருப்பார்கள். இருப்பினும் சில சமயங்களில் அவர் சற்று பொறாமை குணம் கொண்டவராக இருக்கலாம்.

இவர்கள் தங்களின் வாழ்க்கை துணை தங்கள் மீது தான் அதிக பாசம் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால் தங்களின் மனைவிக்காக உயிரையும் கொடுக்கும் அளவுக்கு பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மீனம்

இந்த ராசி ஆண்களை திருமணம் செய்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்! ஏன்னு தெரியுமா? | Which Zodiac Zings Men Are Best Husbands

100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான்

100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான்

இவர் எல்லா வகையிலும் மற்றவர்களை மகிழ்விக்கு  குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் மீன ராசி கணவர், ஒரு துணையாகத் தனது பங்கை மிகவும் சரியாக நிறைவு செய்ய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார். 

மேலும், குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதிலும், ஒரு காதல் துணையாக இருப்பதிலும் தன்னை அர்ப்பணித்துக் கொள்வார்.  

இந்த ராசி ஆண்கள் திருமணத்தின் பின்னர் தங்களின் மனைவியின் அனைத்து விடயங்களுக்கு தாங்கள் தான் பொறுப்பு என்ற உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒருபோதும் வாழ்க்கை துணையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US