இந்த எழுத்துக்களில் பெயர் ஆரம்பித்தால் ராஜ வாழ்க்கை அமையும்... எந்தெந்த எழுத்துக்கள் தெரியுமா?

Astrology
By Vinoja Jan 25, 2024 11:02 AM GMT
Report

பொதுவாகவே குழந்தை பிறந்தவுடன் ஜாதகத்தை கணித்து தான் பெயர் வைக்கவே முடிவு செய்வார்கள்.

பெயர் ஆரம்பிக்கும் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.

இந்த எழுத்துக்களில் பெயர் ஆரம்பித்தால் ராஜ வாழ்க்கை அமையும்... எந்தெந்த எழுத்துக்கள் தெரியுமா? | Name Starting With Which Letters Are Very Lucky

ஜோதிட சாஸ்திரத்தை பொருத்தவரையில் பெயரின் எழுத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஒரு நபரின் பெயர் அவரது தொழில் மற்றும் ஆளுமையில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அதிகப்படியான உடற்பயிற்சி மாரடைப்பை ஏற்படுத்துமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

அதிகப்படியான உடற்பயிற்சி மாரடைப்பை ஏற்படுத்துமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

இந்த காரணத்திற்காக, மக்கள் தங்கள் குழந்தைக்கு ஜோதிடத்துடன் கவனமாக பரிசீலித்து ஆலோசனைக்குப் பிறகு பெயரிடுகிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தில், பெயர்களின்படி எதிர்காலம் கணக்கிடப்படுகிறது.

இந்த எழுத்துக்களில் பெயர் ஆரம்பித்தால் ராஜ வாழ்க்கை அமையும்... எந்தெந்த எழுத்துக்கள் தெரியுமா? | Name Starting With Which Letters Are Very Lucky

அந்த வகையில் எந்த எழுத்துக்களில் பெயர் ஆரம்பித்தால் சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிர்ஷ்ட எழுத்துக்கள்

இந்த எழுத்துக்களில் பெயர் ஆரம்பித்தால் ராஜ வாழ்க்கை அமையும்... எந்தெந்த எழுத்துக்கள் தெரியுமா? | Name Starting With Which Letters Are Very Lucky

A எழுத்து -ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் A என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால் மிகவும் நேர்மையானவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள்.

எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியுடையவர்களாக இருப்பார்கள்.

இந்த எழுத்தில் பெயர் ஆரம்பித்தால் வாழ்க்கை முழுவதும் செல்வ செழிப்புடன் இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் பெரிய தொழிலதிபர்களாகவே இருப்பார்கள். இவர்கள் எப்போதும் அசாத்தியமானதை செய்யும் திறமையை கொண்டிருப்பார்கள்.

இந்த எழுத்துக்களில் பெயர் ஆரம்பித்தால் ராஜ வாழ்க்கை அமையும்... எந்தெந்த எழுத்துக்கள் தெரியுமா? | Name Starting With Which Letters Are Very Lucky

K எழுத்து - K என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். பிறப்பிலேயே லட்சுமி தேவி மற்றும் குபேரனின் ஆசீர்வாதம் இவர்களுக்கு இருக்கும்.

அவர்கள் வாழ்வில் பணத்துக்குப் பஞ்சமே வராது. அவர்கள் இயற்கையில் மிகவும் எளிமையானவர்கள்.எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருப்பார்கள்.

இந்த எழுத்துக்களில் பெயர் ஆரம்பித்தால் ராஜ வாழ்க்கை அமையும்... எந்தெந்த எழுத்துக்கள் தெரியுமா? | Name Starting With Which Letters Are Very Lucky

P எழுத்து - P என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால் மிகவும் அமைதியானவர்களாகவும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்ககூடியவர்களாகவும் இருப்பார்கள்.

இயல்பிலேயே வசீகர தோற்றம் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் பணம் மற்றும் பெயர் இரண்டையும் இலகுவில் பெற்றுவிடுவார்கள்.இன்னும் சொல்லப்போனால் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள்.

இந்த எழுத்துக்களில் பெயர் ஆரம்பித்தால் ராஜ வாழ்க்கை அமையும்... எந்தெந்த எழுத்துக்கள் தெரியுமா? | Name Starting With Which Letters Are Very Lucky

S எழுத்து-  S எழுத்தில் பெயர் பெயர் ஆரம்பித்ததால் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு வேலையிலும் வெற்றியை அடைய பல்வேறு சவால்களை இவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.

ஆனால் இவர்கள் எந்த வேலையை கொடுத்தாலும் செய்வார்கள். போராடியேனும் வெற்றியை தனதாக்கிக் கொள்ளும் இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.

வெங்காயத்தில் கருப்பு அச்சு இருந்தா சாப்பிடலாமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க

வெங்காயத்தில் கருப்பு அச்சு இருந்தா சாப்பிடலாமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க

You May Like This Video

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US