இந்த ராசி ஆண்களுக்கு தேவதை போன்ற மனைவி கிடைப்பாங்களாம்... உங்க ராசியும் இதுவா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Feb 25, 2026 05:28 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே அனைவரின் வாழ்விலும் திருமணம் என்பது ஒரு முக்கிய அங்கமாக பார்க்கப்படுகின்றது. ஒருவருடைய எதிர்கால வாழ்க்கை எப்படி அமையப்போகின்றது என்பதை தீர்மானிப்பதில் வாழ்க்கை துணைக்கும் முக்கிய பங்கு காணப்படுகின்றது.

ஆண்களை பொறுத்தவரையில் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர்களுக்கு அழகான மனைவி அமைய வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். ஆனால் அனைவருக்குமே அவர்கள் ஆசைக்கு ஏற்றால் போல் மனைவி அமைவது கடினம் தான்.

இந்த ராசி ஆண்களுக்கு தேவதை போன்ற மனைவி கிடைப்பாங்களாம்... உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs Will Get Beautiful Wife

அட நம்பவே முடியலயே! ராஷ்மிகா–விஜய் தேவரகொண்டா வயது வித்தியாசம் இவ்வளவா?

அட நம்பவே முடியலயே! ராஷ்மிகா–விஜய் தேவரகொண்டா வயது வித்தியாசம் இவ்வளவா?

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்களுக்கு தேவதை போன்ற பெண் மனைவியாக கிடைப்பார்களாம். அப்படிப்பட்ட யோகம் கொண்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

இந்த ராசி ஆண்களுக்கு தேவதை போன்ற மனைவி கிடைப்பாங்களாம்... உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs Will Get Beautiful Wife

அழகு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி ஆண்கள் காதல் விடயத்தில் விசுவாசம் மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்றவர்களாக அறியப்படுகின்றார்கள்.

இவர்கள்  இயல்பாகவே மற்றவர்களை நொடியில் ஈர்க்கும் வசீகர தோற்றம் கொண்டவர்களாகவும், காந்தம் போன்ற கண்களை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் இதனால் இவர்கள் எந்த பெண்ணை ஆசைப்பட்டாலும் இவர்கள் இந்த ராசி ஆண்களுக்கு எளிதில் கிடைத்துவிடுவார்கள்.

இவர்களின் நேர்மையாக குணம், கம்பீரமான தோற்றம் ஆகியவற்றின் காரணமாக தேவதை போன்ற பெண்ணை மனைவியாக்கிக்கொள்ளும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு பிறப்பிலேயே இருக்கும்.

மிதுனம்

இந்த ராசி ஆண்களுக்கு தேவதை போன்ற மனைவி கிடைப்பாங்களாம்... உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs Will Get Beautiful Wife

குரு- சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே மாற போகுது!

குரு- சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே மாற போகுது!

கிரகங்களின் இளவரசரான கருதப்படும் புதன் கிரகத்தால் ஆளப்படும் மிதுன ராசி ஆண்கள் அவர்களின் புத்திக்கூர்மைக்கும், இரட்மை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்களை எளிதில் மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ள மாட்டார்கள் ஆனால், தங்களின் வாழ்க்கை துணையாக வரும் பெண் மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு பேரழகியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

மிதுன ராசிக்காரர்களின் விதிவிலக்கான நகைச்சுவை உணர்வு மற்றும், பேச்சாற்றல் இவர்கள் நினைத்த பெண்ணை ஈர்க்க பெரிதும் துணைப்புரியும். இவர்களின் இந்த குணங்களால் அழகிய பெண்ணை மனைவியாக அடைவார்கள்.

சிம்மம்

இந்த ராசி ஆண்களுக்கு தேவதை போன்ற மனைவி கிடைப்பாங்களாம்... உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs Will Get Beautiful Wife

30 வருடங்களின் பின் இணையும் சனி-சுக்கிரன் : இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி!

30 வருடங்களின் பின் இணையும் சனி-சுக்கிரன் : இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி!

அனைத்து கிரகங்களுக்கும் அரசனாக அறியப்படும் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசி ஆண்கள் இயல்பிலேயே சிறந்த தலைமைத்துவ குணங்கள் கொண்டவர்களாகவும் ராஜாவுக்கே உரிய கம்பீர தோற்றம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

இவர்களின் நிகரில்லாத தைரியமும், தன்னம்பிக்கையும் பேரழகியையும் நொடியில் ஈர்க்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். இவர்கள் மற்றவர்களை ஈர்க்கும் வசீகர ஆற்றலை பிறப்பிலேயே கொண்டிருப்பார்கள்.

இவர்களின் தலைமைத்துவ குணங்களால், இந்த ராசி ஆண்கள் பெரும்பாலும் அழகான மற்றும் கவர்ச்சிகரமான பெண்ணை வாழ்க்கை துணையாக பெறுகின்றார்கள். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US