இந்த ராசியினர் ஆடம்பர வாழ்க்கையில் தீராத மோகம் கொண்டவர்களாம்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 06, 2024 02:30 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் ஆளுமை, நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் ராஜ வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

இந்த ராசியினர் ஆடம்பர வாழ்க்கையில் தீராத மோகம் கொண்டவர்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Love Luxurious Life

அப்படி எப்போதும் ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் ராசிகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த ராசி பெண்கள் எல்லாவற்றுக்கும் பயப்படுவார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசி பெண்கள் எல்லாவற்றுக்கும் பயப்படுவார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனால் ஆளப்படுகின்றார்கள்.

இந்த ராசியினர் ஆடம்பர வாழ்க்கையில் தீராத மோகம் கொண்டவர்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Love Luxurious Life

இதனால் எப்போதும் இவர்களுக்கு இயல்பாகவே ஆடம்பர வாழ்க்கை மீது அதிக விருப்பம் இருக்கும். தங்களை போலவே இருக்கும் இடத்தையும் மிகவும் கவர்ச்சியாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.

உண்மைக்கும் நேர்மைக்கும் பெயர் போன இவர்கள் தங்களின் வருமானத்தில் அதிகளவான பணத்தை ஆடைக்கும் அழகுசாதன பொருட்களுக்குமே செலவு செய்து விடுவார்கள். 

எதுவும் இல்லாத நிலையிலும் கூட இவர்கள் பணக்கார தோற்றத்துடன் பார்ப்பவர்களுக்கு ஆடம்பரமாகவே காட்சியளிப்பார்கள். 

மீனம்

மீன ராசியினர் நெப்டியூன் கிரகத்தால் ஆட்சி செய்யப்படுபவர்கள். அதனால் இவர்களுக்கு கற்பனை வளம் மற்றும் கலை திறன் அதிகமாக இருக்கும். 

இந்த ராசியினர் ஆடம்பர வாழ்க்கையில் தீராத மோகம் கொண்டவர்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Love Luxurious Life

இவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் ஆடம்பரமாகவும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் புது புது அனுபவங்களை பெறுவதிலும் அவர்களுக்கு அலாதி இன்பம் இருக்கும். 

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இருப்பினும் அதிகளவான பணத்தை ஆடம்பரமான வாழ்க்கைக்காக செலவிடும் பழக்கம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.

இந்த ராசியினர் ஆடம்பர வாழ்க்கையில் தீராத மோகம் கொண்டவர்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Love Luxurious Life

இவர்கள் இலக்கை அடைவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். இவர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் எப்போதும் உயர்நிலையில் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

இந்த குணம் அவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை மீதான மோகத்தை மேலும் தூண்டுகின்றது. 

வெளித்தோற்றத்தை மட்டுமே காதலிக்கு ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா?

வெளித்தோற்றத்தை மட்டுமே காதலிக்கு ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US