வெளித்தோற்றத்தை மட்டுமே காதலிக்கு ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 06, 2024 09:07 AM GMT
Report

பொதுவாகவே உண்மையான காதலுக்கு உடல் அழகு முக்கியம் கிடையாது. மாறாக உள்ளத்தின் அழகு அதாவது ஒருவருடைய குணம் தான் முக்கியம். 

தங்களின் துணை உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் எனவும் முழுமையான காதலை கொடுக்க வேண்டும் என்வும் தான் பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். 

வெளித்தோற்றத்தை மட்டுமே காதலிக்கு ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Cares About Physically Attractive

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் காதலில் குணத்தை விடவும் வெளித்தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

அப்படி முக மற்றும் உடல் அழகால் மற்றவர்கள் மீது காதல் வயப்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த வெள்ளை உயிரினங்கள் கனவில் வருதா? அப்போ ராஜயோகம் காத்திருக்குதுன்னு அர்த்தம்

இந்த வெள்ளை உயிரினங்கள் கனவில் வருதா? அப்போ ராஜயோகம் காத்திருக்குதுன்னு அர்த்தம்

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே வெளித்தோற்றத்துக்கு அடிமையாகும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

வெளித்தோற்றத்தை மட்டுமே காதலிக்கு ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Cares About Physically Attractive

இவர்கள்  ஒருவருடன் மட்டும் இருப்பதில் பெரும்பாலும் ஈடுப்பாடு அற்றவர்களாக இருப்பார்கள். விரைவில் சலிப்படைய கூடிய குணம் இவர்கள் துணையுடன் அதிக நாட்கள் இணைந்திருப்பதை தடுக்கின்றது.

இவர்களுக்கு விரும்பும் வண்ணம் யாரையாவது பார்த்துவிட்டால் இவர்களை அடைவதற்கு பைத்தியகார தனமான விடயங்களை கூட செய்ய தயாராகிவிடுவார்கள். இவர்களுக்கு வெளிப்புற அழகு இவ்வளவுக்கு முக்கியம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் சிற்றின்னபத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் உலகத்து இன்பங்கள் அனைத்தையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். 

வெளித்தோற்றத்தை மட்டுமே காதலிக்கு ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Cares About Physically Attractive

இவர்கள் அற்புதமான உடலமைப்பு கொண்டவர்களை மட்டுமே தேர்வு வாழ்க்கை துணையாக தேரந்தெடுக்க வேண்டும் என்ற குணம் கொண்டவர்கள். 

இவர்கள் உண்மையான உணர்வுகளுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.சிற்றின்பம் தரும் விடயங்களுக்காக வெளிபுற தோற்த்துக்காக மட்டுமே காதலிக்கும் இயல்பை கொண்டவர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் சுதந்திர உணர்வுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் பொறுப்புகளிலும் உறவுகளிலும் சிக்கிக்கொள்ள ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.

வெளித்தோற்றத்தை மட்டுமே காதலிக்கு ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Cares About Physically Attractive

இவர்கள் எப்பொழுதும் காதலை விட உடல்ரீதியான நெருக்கத்திற்கு மாத்திரமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். குறிப்பாக உடல் அழகுக்காக மாத்திரமே காதலிப்பார்கள். 

இந்த ராசி பெண்கள் எல்லாவற்றுக்கும் பயப்படுவார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசி பெண்கள் எல்லாவற்றுக்கும் பயப்படுவார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Windsor, Canada

10 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US