நண்பர்களுடன் வதந்திகளை கிசுகிசுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology
By Vinoja Apr 09, 2024 06:30 PM GMT
Report

பொதுவாகவே ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக ஜோதிடசாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் நண்பர்களுடன் கிசு கிசுப்பதை அதிகமாக விரும்புவார்களாம்.அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

நண்பர்களுடன் வதந்திகளை கிசுகிசுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Like To Gossip With Friends

மிதுனம்

நண்பர்களுடன் வதந்திகளை கிசுகிசுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Like To Gossip With Friends

மிதுன ராசியில் பிறந்தவர்கள் சிறந்த தகவல் தொடர்பு திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் நண்பர்களுடன் கலகலப்பாக இருக்க வேண்டும் என்ற மனநிலையுடையவர்கள்.

இறைச்சி அதிகமாக சாப்பிடுபவரா நீங்க? அப்போ இந்த புற்றுநோய் ஆபத்து

இறைச்சி அதிகமாக சாப்பிடுபவரா நீங்க? அப்போ இந்த புற்றுநோய் ஆபத்து


குறிப்பாக வதந்திகளை கிசுகிசுப்பதிலும் இவர்கள் வல்லவரக்ளாக இருப்பார்கள், சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை மற்றவர்களுடன் பகிர்வதில் இவர்களுக்கு அலாதி இன்பம் கிடைக்கின்றது.

சிம்மம்

நண்பர்களுடன் வதந்திகளை கிசுகிசுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Like To Gossip With Friends

சிம்ம ராசியினர் இயல்பாகவே தலைமைத்துவ பண்பு அதிகம் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும்  சமூக வட்டங்களில் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே செயற்படுகின்றார்கள்.

இவர்கள் நண்பர்களுடன் அதிகமாக தங்களின் நேரத்தை செலவிடுவதையும் மற்றவர்களை பற்றி கிசுகிசுப்பதையும் விரும்புகின்றார்கள். 

துலாம்

நண்பர்களுடன் வதந்திகளை கிசுகிசுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Like To Gossip With Friends

துலாம் ராசியினர் எப்போதும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என விரும்புகின்றார்கள்.

அவர்கள் மற்றவர்களின் விடயங்கள் குறித்து ஆராய்வதில் அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவே மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்களை கிசுகிசுக்க விரும்புவார்கள்.

புகைத்தலை விட அலுவலக வேலை அதிக ஆபத்தை ஏற்படுத்துமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!

புகைத்தலை விட அலுவலக வேலை அதிக ஆபத்தை ஏற்படுத்துமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        



மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US