புகைத்தலை விட அலுவலக வேலை அதிக ஆபத்தை ஏற்படுத்துமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Back Pain Cholestrol Heart Failure Heart Attack
By Vinoja Apr 09, 2024 12:38 PM GMT
Report

பொதுவாகவே தற்காலத்தில் ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

ஆனால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது புகைப்பிடிப்பதற்கு சமமானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

புகைத்தலை விட அலுவலக வேலை அதிக ஆபத்தை ஏற்படுத்துமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்! | Is Sitting More Unhealthy Than Smoking

காலையில் எழுந்ததிலிருந்து பல மணி நேரங்கள் அலுவலகத்திலும், கார்களிலும், பேருந்துகளிலும் அமர்ந்திருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

இந்த செடிகள் வீட்டில் இருக்கா? இவை பாம்புகளை ஈர்க்கும் ஜாக்கிரதை!

இந்த செடிகள் வீட்டில் இருக்கா? இவை பாம்புகளை ஈர்க்கும் ஜாக்கிரதை!


இவ்வாறு ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகள் பற்றியும் அதனை எவ்வாறுளு தவிர்த்துக்கொள்ளலாம் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

புகைத்தலை விட அலுவலக வேலை அதிக ஆபத்தை ஏற்படுத்துமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்! | Is Sitting More Unhealthy Than Smoking

பாதக விளைவுகள்

பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் முதுகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது. 

இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால், நிற்கும் போது முதுகில் ஏற்படும் அழுத்தத்தை பார்க்கிலும் அதிகமான அழுத்தம் ஏற்படுகின்றது. 

புகைத்தலை விட அலுவலக வேலை அதிக ஆபத்தை ஏற்படுத்துமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்! | Is Sitting More Unhealthy Than Smoking

இவ்வாறு நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருப்பதனால் மன அழுத்தமும் அதிகரிக்கின்றது. இதனால் இரவில் தூங்கமின்மை பிரச்சினை ஏற்படுகின்றது. 

ஆறு முதல் எட்டு மணி நேரங்களுக்கும் மேலாக எந்த இடைவேளையும் இன்றி ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் உடல் ஆரோக்கியம் எதிர்பார்க்காத அளவு பாதிக்கப்படுகின்றது. 

இப்படி ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் முதலில் நம்முடைய கலோரிகள் எரிக்கப்டும் வீதம் குறைவடைகின்றது.

புகைத்தலை விட அலுவலக வேலை அதிக ஆபத்தை ஏற்படுத்துமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்! | Is Sitting More Unhealthy Than Smoking

இதனால் உடல் எடை அதிகரிப்பு, கொலஸ்ரால் பிரச்சினை, டைப்-2 நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் போன்ற பாரிய பாதக விளைவுகள் ஏற்படுகின்றன.

அலுவலகத்தில் அல்லது எந்த இடத்தில் அமர்ந்திருந்தாலும் 30 நிமிடங்களுக்கு ஒருமுறையாவது எழுந்து நடமாட வேண்டியது அவசியம்.

சிறு சிறு வேலைகளுக்கு மற்றவர்களின் உதவியை எதிர்பார்காமல் எழுந்து நடக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதனை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

புகைத்தலை விட அலுவலக வேலை அதிக ஆபத்தை ஏற்படுத்துமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்! | Is Sitting More Unhealthy Than Smoking

குறைந்தது 15 முதல் 20 நிமிடங்களுக்கு நின்று கொண்டு வேலை செய்ய முயற்ச்சி செய்ய வேண்டும்.

முதுகு, கழுத்து, தோள்கள் மற்றும் கண்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படாதவாறு  அமர்ந்திருக்கும் கதிரை மற்றும் மேசையை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். 

கை மற்றும் கால்களை அவ்வப்போது நீட்டி, வளைத்து அசைத்துக் கெள்ள வேண்டியதும் மிக்கியமாகின்றது.

புகைத்தலை விட அலுவலக வேலை அதிக ஆபத்தை ஏற்படுத்துமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்! | Is Sitting More Unhealthy Than Smoking

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடங்களாவது நடை பயிற்சி செய்வது நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இன்றியமையாதது. 

இந்த இரண்டு ராசியினர் இணைந்தால் திருமண வாழ்கை சூப்பரா இருக்கும்... யார் யார்னு தெரியுமா?

இந்த இரண்டு ராசியினர் இணைந்தால் திருமண வாழ்கை சூப்பரா இருக்கும்... யார் யார்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US