இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் குணம் கொண்டவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 09, 2026 06:25 PM GMT
Report

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசியிலும் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதில், சில ராசிக்காரர்கள் அதிகமாக பொய் பேசுபவர்களாகவும், பிறரை ஏமாற்றும் மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருக்கலாம் என ஜோதிடம் குறிப்பிடுகிறது.

இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் குணம் கொண்டவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Easily Cheat Others

தங்கள் செயல்களுக்காக வருந்தாமல், நெருக்கமானவர்களுக்குக் கூட துரோகம் செய்யத் தயங்காத குணம் இவர்களிடம் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.ஜோதிட நம்பிக்கையின்படி இந்த குணங்கள் அதிகம் காணப்படும் ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

எப்போதும் ஆடம்பரத்தையே விரும்பும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

எப்போதும் ஆடம்பரத்தையே விரும்பும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

மேஷம்

இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் குணம் கொண்டவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Easily Cheat Others

செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக அன்பானவர்கள், தாராள மனப்பான்மை கொண்டவர்கள், பாசமிக்கவர்கள் என்று அறியப்படுகிறார்கள்.இருப்பினும், சில சூழ்நிலைகளில் தங்கள் நலனுக்காக சாமர்த்தியமாக செயல்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

நேரடியாக திட்டமிட்டு ஏமாற்றுவதில் அவர்கள் வல்லவர்கள் அல்ல என்றாலும், தங்களுக்கு சாதகமாக பிறரின் உதவியை பயன்படுத்திக் கொள்ளும் குணத்தை பெரும்பாலும் கொண்டிருப்பார்கள்.

கடகம்

இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் குணம் கொண்டவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Easily Cheat Others

சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், மென்மையான இதயம் கொண்டவர்கள்.

அதே நேரத்தில், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள் வைத்துக்கொள்ளும் பழக்கமும் இவர்களிடம் இருக்கலாம். தங்களை காயப்படுத்தியவர்களை எளிதில் மறக்கவே மாட்டார்கள்.அதனால், தங்களுக்கு ஏற்பட்ட மனக்கசப்பை வெளிப்படுத்தும் விதமாக மறைமுகமாக செயல்பட்டுவார்கள்.

சிம்மம்

இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் குணம் கொண்டவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Easily Cheat Others

பூச நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சாரம்: நிதி நிலையில் டாப்புக்கே செல்லப்போகும் 3 ராசிகள்!

பூச நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சாரம்: நிதி நிலையில் டாப்புக்கே செல்லப்போகும் 3 ராசிகள்!

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை, தலைமைத்துவம் மற்றும் தாராள மனப்பான்மைக்காக அறியப்படுகிறார்கள்.இவர்களின் கவர்ச்சியான பேச்சும், வழிநடத்தும் திறனும் பிறரை எளிதில் ஈர்க்கும்.

சில நேரங்களில், தாங்கள் விரும்பிய இலக்கை அடைவதற்காக மற்றவர்களை தங்கள் திட்டங்களுக்கு ஏற்ப செயல்பட வைக்கும் திறமை இவர்களிடம் இருக்கும். இவர்கள் நினைத்தால் யாரையும் எளிதில் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் கூர்மையான சிந்தனையும், திட்டமிடும் திறனும் கொண்டவர்கள். எந்த விஷயத்தையும் ஆழமாக ஆராய்ந்து செயல்படுவார்கள். தங்களுக்கு எதிராக நடந்தவர்களை எளிதில் மறக்காத குணம் இவர்களிடம் இருக்கும்.

அதனால், பழிவாங்கும் எண்ணம் ஏற்பட்டால் மிகவும் கவனமாக திட்டமிட்டு செயல்படுவார்கள். இவர்கள் ஒருவரை ஏமாற்ற வேண்டும் என நினைத்ததால் அதனை பக்காவாக செய்துவிடுவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US