இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி?

Hinduism Numerology
By Vinoja Apr 09, 2025 05:18 AM GMT
Vinoja

Vinoja

Report

எண் கணித சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவரின் பிறந்த திகதியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் தனித்துவமான தன்மையில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்டுகின்றது.

இந்த ராசியினர் திடீரென கோடிகளில் சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாம்... உங்க ராசி என்ன?

இந்த ராசியினர் திடீரென கோடிகளில் சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாம்... உங்க ராசி என்ன?

நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றது. எண்களால் ஒருவரை வாழ்வில் வெற்றியின் உச்சத்துக்கு கொண்டு செல்லவும் முடியும்.அது போல் பாதாளத்தில் வீழ்த்தவும் முடியும் என எண்கணித சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? | People Born On These Birth Dates Are Beautiful

அந்த வகையில் 12 மாதங்களில் எந்த மாதமாக இருந்தாலும் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் அழகானவர்களாகவும்  மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

எண் 1

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? | People Born On These Birth Dates Are Beautiful

எந்த மாதமாக இருந்தாலும் 1, 10, 19 மற்றும் 28 ஆம் திகதிகளில்  பிறந்தவர்கள் தைரியத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் இயல்பாகவே வசீகரமான தோற்றமும் மற்றவர்களின் கவனத்தை ஈர்ககக்கூடிய காந்த பார்வையையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் சூரியனால் ஆளப்படுவதால் மற்றவர்களை வசீகரிக்கும் மற்றும் நிர்வகிக்கும் ஆற்றல் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.

எண் 5

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? | People Born On These Birth Dates Are Beautiful

எந்த மாதத்திலும் 5, 14 மற்றும் 23 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் அசாத்தியமாக வசீகர தன்மையை கொண்டிருப்பார்கள். 

இவர்களிடம் பழகும் போது காரணமே இன்றி இவர்கள் மீது ஈர்ப்பு அதிகரித்துவிகின்றது. மற்றவர்களுடன் ஒப்பிடும் போது இவர்கள் மிகுந்த அழகானவர்களாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.

இவர்கள் தங்களின் உடை மற்றும் அழங்காரங்களின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.

எண் 8

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? | People Born On These Birth Dates Are Beautiful

12 மாதங்களிலும் 8, 17 மற்றும் 26 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பதால், நீதி மற்றும் நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

இவர்களிடம் இருக்கும் இயற்கை அழகு மற்றவர்களை விடவும் இவர்களை வசீகரமானவர்களாக காட்டுகின்றது.

இந்த எண்களில் பிறந்தவர்கள் இயற்கையான வசீகரத்தையும் கருணையையும் கொண்டுள்ளனர், அவர்களின் கண்களும், உதடுகளும் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US