அனைவராலும் அதிகம் வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 16, 2025 09:39 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்ககை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது. 

Airplane ஓட்டுபவரை ஏன் Driver-னு சொல்லாம Pilot-னு சொல்கிறோம்னு தெரியுமா?

Airplane ஓட்டுபவரை ஏன் Driver-னு சொல்லாம Pilot-னு சொல்கிறோம்னு தெரியுமா?

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே சிறிய பிரச்சினைகளை பெரிதாக மாற்றி மற்றவர்களை எரிச்சலூட்டும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அப்படி மற்றவர்களால் அதிகம் வெறுக்கப்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

அனைவராலும் அதிகம் வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are The Most Annoying Person

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் எதிர்பாராத விதமாக நடந்து கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.  அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் நடந்துக்கொள்வதால் இவர்களை பெரும்பாலானவர்கள் வெறுப்பதற்கு வாய்ப்பு அதிகம்.

அனைவராலும் அதிகம் வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are The Most Annoying Person

இவர்கள் இயல்பாகவே  இரட்டை ஆளுமை கொண்டவர்கள் என்பதால்,  அவர்களின் மனநிலை தொடர்ந்துமாறிக்கொண்டே இருக்கும், இது மற்றவர்களை குழப்பமடையச் செய்யும். இதனால் மற்றவர்கள் இவர்களின் நட்பு மற்றும் உறவை பெரிதாக விரும்புவது கிடையாது.

இவர்களின் அவசர குணத்தால் சிறிய பிரச்சினையை பெரிதாக மாற்றுவார்கள், இதன் விளைவாக வாக்குவாதங்கள் மற்றும் குழப்பநிலை ஏற்படகூடும். இவர்களின் இந்த குணங்களினால் மற்றவர்களின் வெறுப்பை எளிதில் சம்பாதித்துவிடுவார்கள்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே மற்றவர்களை அடக்கியாளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்ககளின் இந்த அடக்குமுறை பலருக்கும் பிடிப்பது கிடையாது. 

அனைவராலும் அதிகம் வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are The Most Annoying Person

இவர்களின் வலுவான தன்னம்பிகை காரணமாக இவர்கள் நடந்துக்கொள்ளும் முறை மற்றவர்கள் பார்வையில் இவர்களை  திமிர்பிடித்தவர்களாகவும், உணர்ச்சியற்றவர்களாகவும் காட்டுகின்றது

இவர்கள் தங்களின் இலக்குகளை அடைய வேண்டும் என்ற நோக்கில் அதிகமாக அக்கறை செலுத்துவதால், மற்றவர்களின் உணர்வுகள் குறித்து கண்டுக்கொள்ள மாட்டார்கள். இவர்களின் இந்த குணம் மற்றவர்களுக்கு இவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்கள் அனைவரின் மீதும் அன்பு செலுத்துபவர்களாவும், அக்கறையானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் அன்புக்குரியவர்களை எப்போதும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அனைவராலும் அதிகம் வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are The Most Annoying Person

இவர்களுக்கு  அதிகப்படியான உணர்திறன் இருப்பதால்,  அனைத்து விஷயங்களையும் பர்சனலாக எடுத்துக்கொள்கிறார்கள், மேலும் அவர்கள் பிடிக்காதவர்கள் மீது நீண்ட காலமாக வெறுப்பைக் மட்டுமே காட்டும் குணம் இவர்களிடம் இருக்கும்.

இவர்களின் அதீத பாசம் இவர்களை பொஸசிவனவர்களாக மாற்றும். அவர்களின் உணர்ச்சி கொந்தளிப்பால் உருவாகும் நச்சு சூழல் இவர்களை மற்றவர்கள் வெறுக்க காரணமாக அமைந்துவிடும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

இந்த ராசி ஆண்கள் அப்பாவான பின்னர் அவர்களின் வாழ்க்கையே மாறிடுமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசி ஆண்கள் அப்பாவான பின்னர் அவர்களின் வாழ்க்கையே மாறிடுமாம்... ஏன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US