இந்த ராசியினருக்கு ஆட்சி பொறுப்பு தேடி வருமாம்... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 09, 2025 02:30 PM GMT
Report

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தங்களின் பட்டம், பதவி மீதான ஆசை இருப்பது இயல்பான விடயம் தான். உயர் பதிவியை பெற வேண்டும் என்று வாழ்ககை முழுவதும் போராடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களை உயர் பதவிகளும், உயர் அந்தஸ்தும் தேடி வருமாம். இவர்கள் ஆசைப்படாத போதும் இவர்கள் வாழ்வில் ராஜாவாகத்தான் இருப்பார்கள்.

இந்த ராசியினருக்கு ஆட்சி பொறுப்பு தேடி வருமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Natural Born Kings

பாரிஸ் அருங்காட்சியக கொள்ளைக்கு இது தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

பாரிஸ் அருங்காட்சியக கொள்ளைக்கு இது தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

அப்படி பிறப்பிலேயே சமூகத்தில் உயர்ந்த பதவியில் அமரக்கூடிய  ராஜ யோகம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

இந்த ராசியினருக்கு ஆட்சி பொறுப்பு தேடி வருமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Natural Born Kings

அனைத்து கிரகங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசியினர் இயல்பாகவே சிறந்த தலைமைத்துவ குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் கம்பீரமான தோற்றம், அறிவாற்றல் என்பன இவர்களுக்கு நிச்சயம் உயர்ந்த பதவியில் அமரும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். 

இந்த ராசியினர் இயற்கையாகவே பிரகாசிக்கக் கூடியவர்களாகவும், எளிதில் மற்றவர்களின்  கவனத்தை ஈர்க்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். 

துலாம்

இந்த ராசியினருக்கு ஆட்சி பொறுப்பு தேடி வருமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Natural Born Kings

துலாம் ராசிக்காரர்கள் நேர்த்தி, வசீகரம் மற்றும் ராஜதந்திர குணத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் அனைவரின் கவனமும் இவர்கள் மீது இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள் 

அழகு மற்றும் நல்லிணக்கத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால், இயல்பாகவே செல்வ செழிப்பையும் உயர் பதவிகளுயும் ஈர்க்கும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். இவர்கள் வாழ்க்கை முழுவதும் மற்றவர்களால் மதிக்கப்படும் ஒரு அந்தஸ்தில் இருப்பார்கள்.

மகரம்

இந்த ராசியினருக்கு ஆட்சி பொறுப்பு தேடி வருமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Natural Born Kings

நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்‌ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்

நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்‌ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்

மகர ராசிக்காரர்களுக்கு பிறப்பிலேயே  அரச குணங்கள் நிச்சயம் இருக்கும். இவர்கள் தங்களின் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத குணத்துக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். 

சனிபகவானால் ஆளப்படும் இவர்களின் செயல்களில் எப்போதும் நீதியும், நேர்மையும் இருப்பதால், மற்றவர்களை காக்கும் பதிவி இவர்கள் விரும்பாத போதும் இவர்களை தேடி வரும். 

இவர்கள் தனித்துவ குணங்கள் காரணமாக அவர்கள் நிச்சயம் சமூகத்தில் உயர் அந்தஸ்தில் பொறுப்பு மிக்க பதவிகளில் இருப்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US