இந்த ராசியினருக்கு மாடல்களாக மாற திடீர் வாய்ப்பு அமையுமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமை என்பவற்றில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே அதிர்ஷ்டம் பெருமளவில் கைகொடுக்கும்.
அப்படி சாதாரணமாக இருந்து, திடீரென மாடலாக மாறி பிரபலமடையும் அதிர்ஷ்டம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசியினர் காலத்தால் அழியாத அளவுக்கு பணத்தையும் புகழையும் சாம்பாதிக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறப்பெடுத்தவர்களாக அறியப்படுகின்றார்கள்.
நீதியின் கடவுளாக கருதப்படும் சனியின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள், வயத்துக்கு மிகுதியான அழகை கொண்டிருப்பார்கள்.
இவர்கள் நேர்மையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கின்ற போதிலும் இவர்களின் அதிர்ஷ்டம் எதிர்பாராத நேரத்தில் பெரும் புகழையும் பிரபல்யத்தையும் பெற்றுக்கொடுக்கும்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் வேறு எந்த நட்சத்திர ராசியும் போல் அல்லாமல் சற்று வித்தியாசமானவர்களாகவும், தனித்துவ குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களிடம் ஒரு ஃபேஷன் நிச்சயம் இருக்கும். ஏனெனில் இவர்களின் கிரக அதிபதியான யுரேனஸ் இவர்களை தனித்துவமாக வெளிக்காட்டுகிறார்.
மாடலிங் ஏஜென்சிகள் இவர்களை தேடிவரும் அளவுக்கு அழகிய தோற்றத்தையும் வசீகரமான கண்களையும் இவர்கள் கொண்டிருப்பார்கள்.
விருச்சிகம்
மர்மான இயல்புக்கு பெயர் பெற்ற விருச்சிக ராசியினர் இயல்பாகவே மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் கிரக அதிபதியான செவ்வாய், உங்கள் மாடலிங் ஆற்றலை பலப்படுத்துகிறார். செவ்வாய் இவர்களுக்கு வேறு எந்த மாடல்களோ அல்லது நட்சத்திரங்களோ ஒப்பிட முடியாத ஒரு தனித்துவத்தை கொடுக்கின்றார்.
இதனால் சாதாரண வாழ்க்கையில் இருக்கும் இவர்கள் மற்றவர்களை வியப்பூட்டும் வகையில் ஒரு நாள் திடீரென மாடலாகும் வாய்ப்பை பெறுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |