எதிரிகளுக்கு எப்போதும் தீனி போடும் ராசியினர்- நீங்களும் அந்த ராசியா?

Horoscope Astrology
By Dhushi Oct 02, 2025 01:30 PM GMT
Report

 ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது போன்று குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு அதிகமான எதிரிகள் இருப்பார்கள். இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் எதிரிகள் இருப்பார்கள்.

இது அவர்களின் குணங்கள் மற்றும் வாய் தகராறுகள் அல்லது வளர்ச்சி உள்ளிட்ட சந்தர்ப்பங்களினால் அவர்கள் உருவாகி இருக்கலாம். எதிரிகள் இல்லாமல் வாழும் மனிதர்கள் பெரும்பாலும் யாராவது ஏமாற்றிக் கொண்டு தான் இருப்பார்கள்.

தன்னுடைய வாழ்க்கையை வாழ நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அதிகமான எதிரிகள் இருப்பார்கள் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ரோபோ சங்கர் கடைசியாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? பிரபலம் பகிர்ந்த தகவல்

ரோபோ சங்கர் கடைசியாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? பிரபலம் பகிர்ந்த தகவல்

குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தன்னுடைய நேர்மையான பேச்சு, தைரியமான அணுகுமுறை போன்ற காரணங்களால் அதிகமான எதிரிகளை சம்பாரித்து வைத்திருப்பார்கள்.

அந்த வகையில், எதிரிகளையும் மோதல்களையும் விரும்பும் ராசியினர்கள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.       

எதிரிகள் அதிகம் கொண்ட ராசியினர் 

எதிரிகளுக்கு எப்போதும் தீனி போடும் ராசியினர்- நீங்களும் அந்த ராசியா? | Which Zodiac Signs Are Most Enemies Astrology

மிதுனம்மிதுன ராசியில் பிறந்தவர்கள் புத்திசாலித்தனமானவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் இரட்டை மனம் இருக்கும். இரு மனநிலைகள் மற்றும் மாறுபட்ட கருத்துக்களை பேசக்கூடிய இவர்கள் சில சமயங்களில் எதிரிகளை வளர்த்துக் கொள்வார்கள். தங்களின் கருத்துக்களை நேரத்திற்கு ஏற்றால் போன்று மாற்றிக் கொள்வார்கள். எதிரிகளும் இவர்களுக்கு இயல்பாகவே அதிகமாக இருப்பார்கள்.
சிம்மம்சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். கம்பீரமாக இருக்கும் இவர்கள் தன்னுடைய ஆசைக்காக எந்தவொரு எல்லைக்கும் செல்வார்கள். இது பழக்கம் மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். தங்களுடைய கருத்துக்களை உறுதியாக வெளிப்படுத்தும் இவர்களுக்கு எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். தலைமைத்துவ பண்புகளை கொண்டிருப்பார்கள். பொறாமை காரணமாக நிறைய எதிரிகள் இருப்பார்கள்.
விருச்சிகம்விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் உணர்ச்சவசப்படுவார்கள். ஆழமான எண்ணங்களையும் கொண்டிருக்கும் இவர்கள் மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு கட்டுபடுவார்கள். இந்த பழக்கம் சிலருக்கு அச்சுறுத்தலாக இருக்கும். தவறான புரிதல்கள் மற்றும் மோதல்கள் காரணமாக எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். உறுதியான மன நிலை கொண்ட இவர்கள் பழிவாங்கும் குணத்துடன் இருப்பார்கள். 

இந்த மாதம் பிறந்தவங்க படிப்பில் கெட்டிக்காரர்களாம்.. இவர்களிடம் வம்பு வச்சிக்காதீங்க

இந்த மாதம் பிறந்தவங்க படிப்பில் கெட்டிக்காரர்களாம்.. இவர்களிடம் வம்பு வச்சிக்காதீங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US