எளிதில் ஏமாறும் அப்பாவி குணம் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 18, 2026 07:06 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கைப் பயணம், ஆளுமைப் பண்புகள், சிந்தனை முறை, முடிவெடுக்கும் திறன் மற்றும் குணநலன்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது.

ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான இயல்புகள் இருப்பதாகவும், அவை ஒருவரின் பலம், பலவீனம், உறவுகள் மற்றும் வாழ்க்கை அணுகுமுறையிலும் பிரதிபலிப்பதாகவும் ஜோதிடக் குறிப்புகள் கூறுகின்றன.

எளிதில் ஏமாறும் அப்பாவி குணம் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs Are Easy Get Cheated

அந்த வகையில், சில குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பிலேயே மிகவும் அப்பாவித்தனமான மனநிலையையும், பிறரை எளிதில் நம்பும் குணத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

யாரிடமும் கெட்ட எண்ணம் கொள்ளாத இவர்கள், அனைவரையும் நல்லவர்களாகவே கருதும் மனப்பான்மையால் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றங்களையும் நம்பிக்கைத் துரோகங்களையும் எதிர்கொள்ள நேரிடும். பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணமே சில நேரங்களில் இவர்களுக்கு பாதகமாகவும் மாறக்கூடும்.அப்படி  பிறரை எளிதில் நம்பும் அப்பாவி குணம் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவி்ல் பார்க்கலாம்.

வாழ்க்கை வாட்டி வதைத்தாலும் அசராத இரும்பு மனம் கொண்ட டாப் 3 ராசிகள்! உங்க ராசி என்ன?

வாழ்க்கை வாட்டி வதைத்தாலும் அசராத இரும்பு மனம் கொண்ட டாப் 3 ராசிகள்! உங்க ராசி என்ன?

கும்பம்

எளிதில் ஏமாறும் அப்பாவி குணம் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs Are Easy Get Cheated

கும்ப ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே எதையும் பக்குவத்துடன் சிந்தித்து செய்யும் அறிவாற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

ஆனால் இவர்கள் யார் மீது பாசமும் நம்பிக்கையும் வைக்கின்றார்களோ, அவர்களை கண்மூடித்தனமாக நம்பும் அப்பாவிபகளாக மாறிவிடுவார்கள்.

இவர்கள் தங்களின் அன்புக்குரியவர்கள் மீது வைக்கும் அதீத பாசமும், நம்பிக்கையும் தான் இவர்கள் வாழ்வில் பல முறை ஏமாற்றத்தை கொடுக்கும். இவர்களின் பாசத்தை மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக  பயன்படுத்திக்கொள்வார்கள்.

கன்னி

எளிதில் ஏமாறும் அப்பாவி குணம் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs Are Easy Get Cheated

கன்னி ராசியில் பிறந்தவர்கள் எந்த விடயத்திலும் அதிக நேர்த்தியையும் முழுமைத்தன்மையையும் எதிர்ப்பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

ஆனால் ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டால், இவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்ளும் ஒரு குழந்தை போல் மாறிவிடுவார்கள்.

இவர்களின் இந்த அளவற்ற அன்பையும் நம்பிக்கைகையும் பலரும் தங்களின் காரியத்தை சாதித்துக்கொள்ள பயன்படுத்திக்கொள்வார்கள்.

சிம்மம்

எளிதில் ஏமாறும் அப்பாவி குணம் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs Are Easy Get Cheated

புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா?

புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா?

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் பார்ப்பதற்கு சற்று முரட்டுத்தனமாகவும், கம்பீரமாகவும் தோற்றமளித்தாலும், தங்களுக்கு பிடித்தவர்கள் முன்னிலையில், குழந்தை போல் பணிந்துவிடுவார்கள்.

இவர்களை புகழ்ந்து பேசினால்  போதும், அவர்களுக்காக எதையும் செய்ய துணிந்துவிடுவார்கள். இவர்களின் இந்த குணத்தை பலரும் பயன்படுத்திக்கொள்ள கூடும்.

இதனால் வாழ்வில் அடிக்கடி சிம்ம ராசியினர் ஏமாற்றங்களையும், நம்பிக்கை துரோகங்களையும் சந்திக்க நேரிடும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US