வாழ்க்கை வாட்டி வதைத்தாலும் அசராத இரும்பு மனம் கொண்ட டாப் 3 ராசிகள்! உங்க ராசி என்ன?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 16, 2026 06:25 PM GMT
Report

பொதுவாகவே வாழ்க்கையில் ஒரு காலகட்டம் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருந்தால், இன்னொரு காலம் துன்பமும் சவால்களும் நிறைந்தாக இருக்கும்.

மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்ளும் அனைவராலும் துன்பங்களையும் பிரச்சினைகளையும் தாங்கிக்கொண்டு வாழ்க்கையில் போராடி வெற்றிபெற முடிவதில்லை.

வாழ்க்கை வாட்டி வதைத்தாலும் அசராத இரும்பு மனம் கொண்ட டாப் 3 ராசிகள்! உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Are Mentally Strong Person

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் இந்த 3 ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கை எவ்வளவு பிரச்சினைகளை கொடுத்தாலும், திரும்பும் திசையெல்லாம் சவால்களை கொடுத்து வாட்டி வதைத்ததாலும், முகத்தில் புன்னகையுடன் அசால்ட்டாக சமாளிக்கும் இரும்பு மனம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படிபட்ட அசாத்திய தன்னம்பிக்கை மற்றும் வலிய மனம் படைத்த ராசியினர் யார் யார் எனவும் அவர்களின் தனித்துவ குணங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.

படிப்பில் சாதிக்கவே பிறப்பெடுத்த டாப் 4 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?

படிப்பில் சாதிக்கவே பிறப்பெடுத்த டாப் 4 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?

ரிஷபம்

வாழ்க்கை வாட்டி வதைத்தாலும் அசராத இரும்பு மனம் கொண்ட டாப் 3 ராசிகள்! உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Are Mentally Strong Person

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் லட்சிய வாதிகளாக இருப்பார்கள். சூழ்நிலைகள் குறித்து கவலைப்படாமல் தங்களின் இலக்கை நோக்கி முன்னேறும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.  

இவர்கள் வாழ்க்கையில் பிரச்சினைக்கும் சவல்களுக்கும் பஞ்சமே இருக்காது. ஆனாலும் இவர்களின் முகத்தில் எப்போதும் புன்னகை நிச்சயம் இருக்கும். தங்களின் கஷ்டங்களை யாரிடமும் சொல்லிக்கொள்ள இவர்கள் விரும்பவே மாட்டார்கள்.

வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருந்தாலும், நேர்த்தியாக உடை  அணிந்து பார்ப்பதற்கு  சினிமா பிரபலம் போல் காட்சியளிப்பார்கள். இவர்களுக்கு பிரச்சினைகளை சமாளித்து வெற்றிப்பெறுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.

துலாம்

வாழ்க்கை வாட்டி வதைத்தாலும் அசராத இரும்பு மனம் கொண்ட டாப் 3 ராசிகள்! உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Are Mentally Strong Person

துலா ராசியில் பிறந்தவர்களின் மனம் ஒரு இரும்பு கோட்டை போல் வலிமையாக இருக்கும். இவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை காதில் வாங்கிக்கொண்டு கவலைப்டும் குணம் அற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் கடினமான சூழ்நிலையிலும் தங்களின் தன்னம்பிக்கை,தைரியத்தை கைவிடுவது கிடையாது. யாராலும் இவர்களின் மனவலிமையை குறைக்க முடியாது.

பாதிப்பைத் தழுவுவது மீள்தன்மையை அதிகரிக்கும் என்ற கோட்பாடு இவர்களின் தாராக மந்திரமாக இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினை வந்தாலும், நிதானத்துடன் கையாளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிம்மம்

வாழ்க்கை வாட்டி வதைத்தாலும் அசராத இரும்பு மனம் கொண்ட டாப் 3 ராசிகள்! உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Are Mentally Strong Person

ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்!

ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்!

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் பிறப்பிலேயே உறுதியான மனமும் தலைமைத்துவ குணங்களும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தலும் பார்ப்பவர்கள் கண்களுக்கு எப்போதும் வசீகரமாக தோற்றமளிப்பார்கள்.

இவர்களை அவமதித்தவர்கள் முன்னிலையில் சிறப்பாக வாழ்ந்து காட்டும் வரையில் ஓயவே மாட்டார்கள். எவ்வளவு பெரிய சவாலையும் புன்னகையுடன் எதிர்கொள்ளும் ஒரு அசாத்திய தைரியம் இவர்களிடம் இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US