ஆண்களின் பேச்சில் மயங்காத டாப் 3 பெண் ராசிகள்! கெத்த விடவே மாட்டாங்க

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 13, 2026 06:25 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழக்கை, நிதி நிலை, விசேட திறமைகள் உட்பட அவர்களின் தனித்துவமான குணங்களிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் சிறிய விடயத்தையும் மற்றவர்கள் முன்னிலையில், பெரிதாக காட்டி கவனம் ஈர்ப்பதில் கில்லாடிகளாக இருப்பார்களாம்.

ஆண்களின் பேச்சில் மயங்காத டாப் 3 பெண் ராசிகள்! கெத்த விடவே மாட்டாங்க | Which Zodiac Sign Womens Are Attention Seekers

அப்படி எப்போதுமே கெத்து காட்டுவதில் பெயர் பெற்றவர்களாக திகழும் பெண் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

ஆண்களின் பேச்சில் மயங்காத டாப் 3 பெண் ராசிகள்! கெத்த விடவே மாட்டாங்க | Which Zodiac Sign Womens Are Attention Seekers

மேஷ ராசி பெண்கள் தன்னம்பிக்கையின் அடையாளமாக விளங்குவார்கள். தங்கள் இலக்குகளை அடைவதில் உறுதியுடனும், விடாமுயற்சியுடனும் செயல்படுவார்கள்.

எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் கருத்திலும் முடிவிலும் உறுதியாக நிற்பது இவர்களின் தனிச்சிறப்பு. இனிமையான வார்த்தைகள் அல்லது வெளிப்படையான கவர்ச்சிகள் இவர்களை எளிதில் பாதிக்காது.

உணர்வுகளை கட்டுப்படுத்தும் திறனும், தெளிவான சிந்தனையும் கொண்ட இவர்கள், எந்த முடிவையும் நிதானமாக ஆராய்ந்து எடுப்பார்கள். அதனால், மேஷப் பெண்கள் எப்போதும் மிடுக்குடனும் தன்னம்பிக்கையுடனும் காணப்படுவார்கள்.

அதிர்ஷ்ட கதவைத் திறக்கும் சக்திவாய்ந்த யோகம்... இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

அதிர்ஷ்ட கதவைத் திறக்கும் சக்திவாய்ந்த யோகம்... இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

விருச்சிகம்

ஆண்களின் பேச்சில் மயங்காத டாப் 3 பெண் ராசிகள்! கெத்த விடவே மாட்டாங்க | Which Zodiac Sign Womens Are Attention Seekers

விருச்சிக ராசி பெண்கள் ஆழமான சிந்தனையும், மர்மமான குணமும் கொண்டவர்கள். யாருடைய வார்த்தைகளையும் எளிதில் நம்பாத இயல்பு இவர்களிடம் இருக்கும்.

தங்களின் உள்ளுணர்வை அதிகம் நம்பும் இவர்கள், மற்றவர்களின் உண்மையான நோக்கங்களை விரைவாகப் புரிந்துகொள்ளும் திறன் பெற்றவர்கள்.

கூர்மையான பார்வையும், உறுதியான மனப்பான்மையும் இவர்களை தனித்துவமாக காட்டுகின்றன. இனிமையான பேச்சால் மட்டுமே இவர்களின் மனதை வெல்ல முடியாது; உண்மையான அன்பும் செயல்களும் அவசியம்.

மகரம்

ஆண்களின் பேச்சில் மயங்காத டாப் 3 பெண் ராசிகள்! கெத்த விடவே மாட்டாங்க | Which Zodiac Sign Womens Are Attention Seekers

கோடிகளில் சொத்து சேர்க்கவே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?

கோடிகளில் சொத்து சேர்க்கவே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?

மகர ராசி பெண்கள் ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் நடைமுறை சிந்தனை கொண்டவர்கள். வாழ்க்கையில் தெளிவான இலக்குகளை அமைத்து அதனை நோக்கி திட்டமிட்டு செயல்படுவார்கள்.

உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்தாலும், அவற்றால் எளிதில் ஆளாக மாட்டார்கள். இனிமையான பேச்சுகள் அல்லது வெளிப்புற கவர்ச்சிகள் இவர்களின் முடிவுகளை மாற்றாது.

தோற்றத்திலும் செயல்பாடுகளிலும் மிகுந்த கவனம் செலுத்தும் இவர்கள், எப்போதும் மிடுக்காகவும் கம்பீரமாகவும் திகழ்வார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US