அபரிமிதமான அறிவாற்றல் கொண்ட பெண் 3 ராசியினர்... இவங்க கிட்ட வம்பு வச்சிக்காதீங்க

Horoscope Astrology Hinduism
By Vinoja Feb 19, 2026 03:15 AM GMT
Report

ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் பிறவியிலேயே அபரிமிதமான அறிவாற்றல் கொண்டவர்களாகவும், யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஆற்றல் வாய்ந்த ஆளுமை கொண்டவர்களாகவும் இருப்பார்களாம்.

அபரிமிதமான அறிவாற்றல் கொண்ட பெண் 3 ராசியினர்... இவங்க கிட்ட வம்பு வச்சிக்காதீங்க | Which Zodiac Sign Women Are Most Intelligent

தன் உடலின் பாகத்தையே சாப்பிடும் உயிரினங்கள்! இந்த வினோத பழக்கம் ஏன்னு தெரியுமா?

தன் உடலின் பாகத்தையே சாப்பிடும் உயிரினங்கள்! இந்த வினோத பழக்கம் ஏன்னு தெரியுமா?

அப்படி நுண்ணறிவு மற்றும் மனவலிமைக்கு பெயர் பெற்ற ஆற்றல் மிக்க பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்

அபரிமிதமான அறிவாற்றல் கொண்ட பெண் 3 ராசியினர்... இவங்க கிட்ட வம்பு வச்சிக்காதீங்க | Which Zodiac Sign Women Are Most Intelligent

அச்சு அசல் முள்ளம்பன்றி போல் மாறிய சிறுமி! இணையத்தில் வைரலாகும் கியூட் காணொளி

அச்சு அசல் முள்ளம்பன்றி போல் மாறிய சிறுமி! இணையத்தில் வைரலாகும் கியூட் காணொளி

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் மர்மமான இயல்புக்கும், இரகசியம் காக்கும் தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

அந்த ராசி பெண்கள் தங்களின் சதந்திரத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதவர்களாகவும் எதையும் அதீத அறிவாற்றலால் சிந்தித்து தெளிவாக செயல்படுபவர்களாகவும் இருப்பார்களாம். 

மற்றவர்களின் மனதில் இருப்பதை சொல்லாமலேயே தெரிந்துக்கொள்வதிலும், தங்களின் அடுத்தகட்ட நகர்வை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பதிலும் கில்லாடிகளாக இருப்பார்களாம்.

இந்த ராசி பெண்களுக்கு உலகத்து விடயங்களை அறிந்துக் கொள்ளும் ஆர்வம் சற்று அதிகமாகவே இருக்கும். இவர்களின் அபரிமிதமாக அறிவுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். 

மிதுனம்

அபரிமிதமான அறிவாற்றல் கொண்ட பெண் 3 ராசியினர்... இவங்க கிட்ட வம்பு வச்சிக்காதீங்க | Which Zodiac Sign Women Are Most Intelligent

மிதுன ராசியில் பிறப்பெடுத்த பெண்கள் தங்களின் தங்களின் அதிக அறிவாற்றல் மற்றும் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்களாம். 

இவர்கள் தங்களின் முடிவுகளில் மிகவும் உறுதியானவர்களாகவும் மற்றவர்களின் ஆலோசனையை பொருட்படுத்தாமல் தங்களை மட்டுமே நம்பி செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள். 

இந்த ராசி பெண்கள் பகைவர்களிடம் சண்டையிட்டு பதில் பேசுவதை விட அமையாக இருந்து, தங்களின் அசர வைக்கும் வெற்றியால் பதில் கொடுக்கும் குணம் கொண்டவர்கள். இவர்களின் அமைதி மிகவும் ஆபத்தானதாக இருக்கும். 

மகரம்

அபரிமிதமான அறிவாற்றல் கொண்ட பெண் 3 ராசியினர்... இவங்க கிட்ட வம்பு வச்சிக்காதீங்க | Which Zodiac Sign Women Are Most Intelligent

18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்!

18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்!

மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு பிறப்பிலேயே மற்ற ராசியினருடன் ஒப்பிடுகையில், சற்று அதிகமாக அறிவாற்றல் இருக்கும்.

இவர்கள் தங்களின் திட்டங்களை பல முறை பரிசீலனை செய்து சரியான முடிவை எடுப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.

இவர்கள் கல்வியிலும் சரி, பொது விடயங்களை பற்றி அறிந்துக்கொள்வதிலும் சரி மிகவும் ஆர்வம் கொண்டவர்களாகவும், அசைக்க முடியாக மனவலிமைக்கு பெயர் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US