18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Feb 18, 2026 10:47 AM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

கிரகங்களின் அரசானான சூரிய பகவான் மாதம் ஒரு முறை தனது ராசியை மாற்றிக்கொள்வார். தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் சூரிய பகவான் ஏற்கனவே கும்பத்தில் இருக்கும் நிழல் கிரகமான ராகுவுடன் இணைந்துள்ளார்.

18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! | Sun Rahu Conjunction In Aquarius Who Get Huge Luck

குறித்த சேர்க்கை ஜோதிடத்தின் படி இவ்வளவு விசேடமானது கிடையாது என்றாலும், இந்த சேர்கை குறிப்பிட்ட சில ராசிகள் வாழ்வில் அதிர்ஷ்டகரமான பலன்களை கொடுக்கப்போகின்றதாம்.

அப்படி ராகு, சூரியன் சேர்க்கையால் மார்ச் மாதம் வரையில், சாதக மாற்றங்களை அனுபவவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! | Sun Rahu Conjunction In Aquarius Who Get Huge Luck

2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்!

2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்!

மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு சூரியனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளதால், இந்த ராசியினரின் நிதி நிலையில் எதிர்ப்பாராத உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.

பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்க அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது. சூரிய பகவானின் ஆசியால், தலைமை பதவியில் அமரும் யோகம் உருவாகும். 

தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.வியாபாரத்தில் ஈடுப்படுபவர்கள் நல்ல லாபத்தைத் பெறுவார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கடகம்

18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! | Sun Rahu Conjunction In Aquarius Who Get Huge Luck

கடக ராசியின் 9 ஆவது வீட்டில் ராகு சூரியனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளதால் கடக ராசியினருக்கு எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். 

பல வழிகளிலும் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே போராடி வந்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு இந்த காலகட்டத்தில் கூடிவரும்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கடன்களுக்கு வெற்றிகரமாக முடிவு கட்டுவீர்கள். தேவையற்ற செலவுகளை தவிர்த்துக்கொள்வதால், இந்த காலகட்டம் பொருளாதார உயர்வை கொடுக்கும். 

தனுசு

18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! | Sun Rahu Conjunction In Aquarius Who Get Huge Luck

தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளதால், இந்த ராசியினருக்கும் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கம். பணம் பரிசாக கிடைக்ககூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்த காலகட்டத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டால் அதிக பணத்தை சேமிக்க முடியும். வியாபராதத்தில் அதிக லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆரதரவும், பாராட்டுக்களும் கிடைக்கும்.

சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். புதிய நண்பர்களால் வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகள்த திறக்கும். 

கும்பம்

18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! | Sun Rahu Conjunction In Aquarius Who Get Huge Luck

பயம் என்ற நாமமே அறியாதவர்கள் இந்த மாதங்களில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

பயம் என்ற நாமமே அறியாதவர்கள் இந்த மாதங்களில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

கும்ப ராசியின் முதல் வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளதால், கும்ப ராசியினரின் வெற்றிக்கு பல வழிகளிலும் சாதக பலன்கள் கிடைக்கும்.

இந்த சேர்க்கையானது இவர்களின் பொருளாதாரத்தில் பாரிய ஏற்றத்தை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். 

புதிய வழிகளில் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் தானாகவே அமையும். இந்த காலகட்டத்தை சரியாக பயன்படுத்தினால், நிதி நிலையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US