கொடுத்த வாக்கை காப்பாற்றும் பெண்கள் இந்த ராசியினர் தான்... யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Mar 08, 2024 11:00 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே உலகில் அனைவரும் தம்முடன் இருப்பவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அப்படி ஒரு நபரை அடைந்துவிட வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பும். 

ஆனால் அது அவ்வளவு சுலபமாக அனைவருக்கும் கிடைத்துவிடாது. சின்ன சின்ன பொய்கள் ஏமாற்றங்கள் கூட உண்மையான உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்திவிடும். தற்காலத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்களை பார்ப்பது மிகவும் அரிது. 

கொடுத்த வாக்கை காப்பாற்றும் பெண்கள் இந்த ராசியினர் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Women Always Keep Their Promises

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பன்னிரெண்டு ராசிக்காரர்களும் தனித்தனி ஆளுமை மற்றும் விசேட குணங்கள் கொண்டவர்கள். அந்த வகையில் உறவுகளிடத்தில் மிகவும் உண்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கும் பெண் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மகா சிவராத்திரி 2024: எந்த ராசியினர் எந்த அபிஷேகம் செய்தால் பலன் கிடைக்கும் தெரியுமா?

மகா சிவராத்திரி 2024: எந்த ராசியினர் எந்த அபிஷேகம் செய்தால் பலன் கிடைக்கும் தெரியுமா?


விருச்சிகம்

கொடுத்த வாக்கை காப்பாற்றும் பெண்கள் இந்த ராசியினர் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Women Always Keep Their Promises

விருச்சிகம் ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் உறவுகளிடத்தில் மிகவும் விசுவாசமாக இருப்பார்கள்.

இவர்கள் கொடுக்கும் வாக்கை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். நம்பிக்கைக்கு பெயர் பெற்றவர்கள் என்றே கூறலாம். 

மகரம்

கொடுத்த வாக்கை காப்பாற்றும் பெண்கள் இந்த ராசியினர் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Women Always Keep Their Promises

மகர ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் வாக்குறுதி நிறைவேற்றுவதே தலையாய கடமை என நினைப்பார்கள். உறவுகளுக்கு மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ள இவர்கள் சத்தியத்தை காப்பதில் பெயர் பெற்றவர்கள்.

கன்னி

கொடுத்த வாக்கை காப்பாற்றும் பெண்கள் இந்த ராசியினர் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Women Always Keep Their Promises

கன்னி ராசியில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே மிகவும் நம்பிக்கையானவர்கள். உறவுகளிடத்தில் மிகவும் உண்மையாக நடந்துக்கொள்வார்கள்.

கொடுத்த வாக்கை காப்பாற்ற தங்களின் உயிரையும் கொடுக்க துணியும் அளவுக்கு நேர்மையானவர்கள். 

ரிஷபம்

கொடுத்த வாக்கை காப்பாற்றும் பெண்கள் இந்த ராசியினர் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Women Always Keep Their Promises

சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியில் பிறந்த பொண்கள் நம்பகத் தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற உயிரையும் கொடுப்பார்கள்.

தங்களின் கடமையை செய்ய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். எத்தனை தடைகள் வந்தாலும் கொடுத்த சத்தியத்தை காக்க நினைப்பார்கள். 

அடிக்கடி கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த நோய் அபாயம் உறுதி

அடிக்கடி கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த நோய் அபாயம் உறுதி

You May Like This Video


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US