காதலில் ஒருபோதும் ஏமாற்றாத டாப் 3 ஆண் ராசிகள்... இவர்கள் கிடைச்சா விட்டுறாதிங்க!

Horoscope Astrology Hinduism
By Vinoja Feb 08, 2026 10:55 AM GMT
Vinoja

Vinoja

Report

ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, தொழில் வாழ்க்கை, காதல், திருமணம், விசேட திறமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் அதிக ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே நேர்மைக்கும், உண்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

காதலில் ஒருபோதும் ஏமாற்றாத டாப் 3 ஆண் ராசிகள்... இவர்கள் கிடைச்சா விட்டுறாதிங்க! | Which Zodiac Sign Men Are Most Loyal In Love

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் பைல்ஸ் vs டெவில்ஸ் பைபிள்: சாத்தான் தன் கைப்பட எழுதிய புத்தகம்!

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் பைல்ஸ் vs டெவில்ஸ் பைபிள்: சாத்தான் தன் கைப்பட எழுதிய புத்தகம்!

குறிப்பாக காதல் விடயத்தில் இவர்கள் ஒருபோதும் ஏமாற்றவே மாட்டார்களாம்.அப்படி நேர்மையின் சின்னமாகவே வாழும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

காதலில் ஒருபோதும் ஏமாற்றாத டாப் 3 ஆண் ராசிகள்... இவர்கள் கிடைச்சா விட்டுறாதிங்க! | Which Zodiac Sign Men Are Most Loyal In Love

சிவகாசி திரைப்படத்தில் விஜயின் தங்கையை நினைவிருக்கா? வைரலாகும் காணொளி!

சிவகாசி திரைப்படத்தில் விஜயின் தங்கையை நினைவிருக்கா? வைரலாகும் காணொளி!

காளையால் குறிக்கப்படும் ரிஷபம், அதன் உறுதியான தன்மைக்கு பெயர் பெற்றது.இந்த ராசியில் பிறந்த ஆண்கள் வாழ்க்கையில் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள் என்றால் அதற்காக இறுதிவரையில் போராடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசி ஆண்களை நம்பி தைரியமாக காதலிக்கலாம். இவர்கள் மற்றவர்கள் தங்களுக்கு எவ்வளவு உண்மையாகவும்,நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்களோ, அது போல் இவர்ளும் விசுவாசிகளாக இருப்பார்கள்.

இவர்கள் நிலைத்தன்மையை மதிக்கிறார்கள், மேலும் தங்கள் உறுதிப்பாடுகளிலிருந்து விலகிச் செல்ல மாட்டார்கள்.ஒருவரை வாழ்க்கை துணையாக கருதிவிட்டால் இறுதிவரை அவர்களுக்காகவே வாழும் உன்னத குணம் இவர்களிம் நிச்சயம் இருக்கும்.

கடகம்

காதலில் ஒருபோதும் ஏமாற்றாத டாப் 3 ஆண் ராசிகள்... இவர்கள் கிடைச்சா விட்டுறாதிங்க! | Which Zodiac Sign Men Are Most Loyal In Love

கடக ராசியினரும் சுக்கிரனால் ஆளப்படுவதால், இந்த ராசி ஆண்கள் பிறப்பிலேயே விசுவாசத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த ராசியினர் குறிப்பாக காதலில் அதீத விசுவாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசி ஆணை காதல் செய்வதே வரம். காரணம் இவர்கள் அக்கறையுள்ளவர்களாகவும் உணர்திறன் உடையவர்களாகவும் இருக்கிறார்கள், பெரும்பாலும் தங்கள் துணையின் தேவைகளை தங்கள் சொந்தத்திற்கு விருப்பங்களுக்கு மேலாக மதிக்கின்றார்கள். 

இவர்களின் ஆழ்ந்த உணர்ச்சிவசப்படும் குணம் தங்கள் அன்புக்குரியவர்களுடன் வலுவான உறவை ஏற்படுத்துவதுடன் அவர்களின் நம்பிக்கையையும் உறுதிப்படுத்துகின்றது. இவர்கள் எல்லா விடயங்களையும் தங்கின் துணையிடம் பகிர்ந்துக்கொள்வார்கள்.

சிம்மம்

காதலில் ஒருபோதும் ஏமாற்றாத டாப் 3 ஆண் ராசிகள்... இவர்கள் கிடைச்சா விட்டுறாதிங்க! | Which Zodiac Sign Men Are Most Loyal In Love

காதலிக்கவே பயப்படும் டாப் 3 ராசியினர் இவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா?

காதலிக்கவே பயப்படும் டாப் 3 ராசியினர் இவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா?

நேர்மை மற்றும் வலிமையின் அடையாளமான  அறியப்படும் சிங்கத்தின் உருவதை ராசி சின்னமாக கொண்ட சிம்ம ராசி ஆண்கள் வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் யாரையும் ஏமாற்றிவிட கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

இந்த ராசி ஆண்கள் மிகவும் விசுவாசமானவர்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல தயாராக இருப்பார்கள்.

இவர்கள் பெருமை மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதுடன், காதல் விடயத்தில் அதிகமாக விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவர்களாகவும், துணையிடம் எதையும் மறைக்க விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US