மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடையும் 3 ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Oct 27, 2025 06:16 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே மற்றவர்களை பற்றி சிந்திக்கும் மனம் கொண்டவர்களை பார்ப்பது மிகவும் அரிது. ஆனால் ஜோதிட சாஸ்திஜரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்களுக்கே இல்லாத போதும் கூட மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உன்னத குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படி தங்களிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன், பிறப்பிலேயே கொடை வல்லலாக திகழும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடையும் 3 ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Loves Helping Others

ஐஸ்வர்யா ராய்கே டஃப் கொடுக்கும் சூப்பர் சிங்கர் புகழ் பூஜா வெங்கட்! வைரலாகும் காணொளி

ஐஸ்வர்யா ராய்கே டஃப் கொடுக்கும் சூப்பர் சிங்கர் புகழ் பூஜா வெங்கட்! வைரலாகும் காணொளி

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே அதிக இரக்க குணம் கொண்ட ராசியினராக அறியப்படுகின்றார்கள். இவர்கள் தங்களை போல் மற்றவர்களையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற குணத்தை இயற்கையாகவே கொண்டிருப்பார்கள்.

மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடையும் 3 ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Loves Helping Others

இவர்கள் மற்றவர்களின் வலி மற்றும் துன்பங்களை  அவர்கள் சொல்லாமலேயே புரிந்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அதனால் சமூக சேவைகளிலும், ஆன்மிக தொண்டுகளிலும் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். தங்களுக்கு என்று எதையும் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்காமல் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் குணம் இந்த ராசிகளிடம் நிச்சயம் இருக்கும்.

சிம்மம்

மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடையும் 3 ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Loves Helping Others

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசியினர் இந்த சூரியன் பூமியை காப்பது போல், தாராள மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

உயிர்ச்சக்தி மற்றும் செழிப்பின் கிரகத்தால் ஆளப்படுவதால், இவர்களிடம் இயல்பாகவே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற குணம் இருக்கும்.

தங்களிடம் பணம் அதிகமாக இருக்கும் போதும் சரி , கொஞ்சமாக இருக்கின்ற போதும் சரி இவர்களின் நடத்தையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது.

தனுசு

மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடையும் 3 ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Loves Helping Others

வெற்றியின் உச்சத்துக்கே சென்றாலும் அடக்கமாக இருக்கும் 3 ராசிகள்... நீங்களும் இந்த ராசியா?

வெற்றியின் உச்சத்துக்கே சென்றாலும் அடக்கமாக இருக்கும் 3 ராசிகள்... நீங்களும் இந்த ராசியா?

தனுசு ராசியில் பிறந்தவர்கள் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் கிரகமான குருபகவானால் ஆளப்படுவதால், இவர்களிடம் தாராள குணம் நிச்சயம் நிறைந்திருக்கும்.

தனுசு ராசிக்காரர்கள் இந்த உலகத்தை அனைவருக்கும் சிறந்த இடமாக மாற்ற வேண்டும் என்று போராடும் குணத்தை கொண்டிருப்பதுடன் அதற்கு தன்னால் ஆன எல்லா செயல்களிலும் ஈடுப்படுவார்கள்.

இவர்கள் எப்போதும் தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தை  அடிப்படையாக கொண்டிருப்பார்கள். இவர்கள் அதிகம் மகிழ்ச்சியை அனுபவிப்பது மற்றவர்களுக்கு உதவும் போது தான்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US