அதீத புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 03, 2026 01:26 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் நிறம், உயரம், பருமன், திறமைகள் போன்றவற்றில் வேறுபாடுகள் இருப்பதை போன்றே குணங்களிலும் நிச்சயம் வேறுபாடுகள் இருக்கும்.

ஜோதிட கணிப்புகளின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது இவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்டு வருகின்றது.

அதீத புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Has Intelligent By Birth

மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்: இந்த 4 ராசிகளுக்கு இனி ராஜ வாழ்க்கை தான்!

மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்: இந்த 4 ராசிகளுக்கு இனி ராஜ வாழ்க்கை தான்!

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதீத அறிவாற்றல் கொண்டவர்களாகவும், ஒருவரை பார்த்ததே இவர்களின் குணத்தை நிர்ணயம் செய்யும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம்.

அப்படி பிறப்பிலேயே அதி புத்திசாலிகளாக திகழும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.    

கன்னி

அதீத புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Has Intelligent By Birth

கன்னி ராசியில் பிறப்பெடுத்தவர்கள் இயல்பாகவே உலகத்து அறிவுக்கு பெயர் பெற்றவர்களாகவும், எந்த விடயத்திலும் அதிக நேர்த்தியையும் முழுமைத்தன்மையையும் எதிர்பார்க்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் ஒருவரை கண்ணால் பார்த்தே அவர்களின் குணங்களை கணித்துவிடக்கூடடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்களி்டம் ஒரு விடயத்தை பற்றி கருத்து கேட்டால், அதை பற்றிய முழு விபரத்தையும் தெளிவாக ஆராய்ந்து சொல்லும் அளவுக்கு புத்திகூர்மையும், தெளிந்த அறிவும்  கொண்டவர்களாக இருப்பார்கள்.

கும்பம்

அதீத புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Has Intelligent By Birth

கும்ப ராசியில் பிறந்தவர்கள் இந்த உலகத்தில் இருந்தாலும் சிந்தனை ரீதியில் வேறு உலகத்தில் தான் இருப்பார்கள்.

எந்த விடயத்தையும் தீவிரமாக ஆராய்ச்சி செய்வதில் இவர்ளை மிஞ்சுவதற்கு ஆளே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.

மற்றவர்கள் ஒரு விடயத்தை சிந்திக்க ஆரம்பிக்கும் முன்னரே இவர்கள் அதற்கான முடிவையே எடுத்துவிடுவார்கள். அந்தளவுக்கு புத்திகூர்மையும் அறிவாற்றலும் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.

விருச்சிகம்

அதீத புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Has Intelligent By Birth

சனி - புதன் அரிய சேர்க்கை: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் டாப் 3 ராசிகள்!

சனி - புதன் அரிய சேர்க்கை: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் டாப் 3 ராசிகள்!

விருச்சிக ராசியினர் இயல்பிலேயே மர்மமான  இயல்புக்கு பெயர் பெற்றவர்களாகவும், ரகசியம் காப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.

இந்த ராசியினரிடம் இருந்து உண்மையை வரவழைப்பது எப்படி கடினமானதோ, அதே போன்று இவர்களிடம் பொய் சொல்லுவதும் மிகவும் கடினம்.

கண்களை பார்த்தே மற்றவர்கள் சொல்வது உண்மையா, இல்லையான என துல்லியமாக கணித்துவிடுவார்கள். எந்த விடயத்தையும் விரைவில் கற்றுக்கொள்ளும் நுண்ணறிவு இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US