சனி - புதன் அரிய சேர்க்கை: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் டாப் 3 ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 03, 2026 05:41 AM GMT
Report

ஜோதிட ரீதியாக நவகிரங்களின் பெயர்ச்சியும், கிரகங்களின் அரிய சேர்க்கையும் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்துவதால் ராசிபலன் கணிப்பில் அவை முக்கியத்துவம் பெறுகின்றது. 

அந்தவகையில், நீதியின் கடவுளாக கருதப்படும் சனிபகவானும் கிரகங்களின் இளவரசனாக அறியப்படும் புதன் பகவானும் எதிர்வரும் 20 ஆம் திகதி 0 டிகிரியில் நேருக்கு நேர் சந்திப்பதால், இந்த அரிய சேர்க்கை தொழில் மற்றும் நிதிநிலையில் பெரும் அதிர்ஷட பலன்களை கொடுக்கும். 

சனி - புதன் அரிய சேர்க்கை: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் டாப் 3 ராசிகள்! | Saturn Mercury Conjunction These Zodiacs Get Luck

அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு எதிர்பாராத அளவுக்கு சாதக மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். அப்படி ராஜ வாழ்க்கையை அனுபவிக்கப்போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம் : இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம் : இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

ரிஷபம்

சனி - புதன் அரிய சேர்க்கை: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் டாப் 3 ராசிகள்! | Saturn Mercury Conjunction These Zodiacs Get Luck

ரிஷப ராசிக்காரர்களின் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன்களை சனிபகவான் கொடுக்கப்போகின்றார். 

இவர்களின் பொருளாதார நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு மாற்றங்கள் நிகழப்போகின்றது. புதிய வருமான ஆதாரத்துக்கான கதவுகள் திறக்கப்போகின்றது. பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. 

சனி, புதன் சேர்க்கையால் மனதில் இருந்த குழப்பநிலை நீங்கி சிந்தனையில் தெளிவு உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்

சனி - புதன் அரிய சேர்க்கை: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் டாப் 3 ராசிகள்! | Saturn Mercury Conjunction These Zodiacs Get Luck

புதனின் ஆசியால் மிதுன ராசிகாரர்களின் மனநிலையில் அமைதியும், தெளிவும் உண்டாகும்.

இவர்களின் தொழில் வாழ்க்கையில் அமோகமான முன்னேற்றம் ஏற்படப்போகின்றது.புதிய சொத்துகள் மற்றும் வாகனம் வாங்குவதற்கான யோகம் கூடிவரும். 

இந்த அரிய நேர்க்கையால் கரும பலன்களை மிதுன ராசியினர் அனுபவிப்பார்கள். இதுவரையில் பட்ட துன்பங்களுக்கு விடிவு காலம் பிறக்கப்போகின்றது. நிதி நிலையில் எதிர்ப்பாராத அளவுக்கு ஏற்றம் உண்டாகும். 

துலாம்

சனி - புதன் அரிய சேர்க்கை: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் டாப் 3 ராசிகள்! | Saturn Mercury Conjunction These Zodiacs Get Luck

சாப்பிடுவதற்கே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்... இவர்களுக்கு சோறு தான் முக்கியம்!

சாப்பிடுவதற்கே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்... இவர்களுக்கு சோறு தான் முக்கியம்!

துலாம் ராசிக்காரர்கள் இந்த கிரக சேர்க்கையானது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி தொழில் வாழ்க்கையிலும் சரி பெரியளவில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது. 

இதுவரை நிலவி வந்த தடைகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் உருவாகும்.பணவரவு எதிர்ப்பார்ப்பை விட அதிகமாகவே இருக்கும்.

புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட காலம் போராடி வந்தவர்களுக்கு இந்த காலகட்டம் வெற்றிகளை குவிக்கப்போகின்றது. 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US