எப்போதும் தனிமையை விரும்பும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology
By Vinoja May 07, 2024 11:28 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.இதன் காரணமாகதான் நாம் உறவுகளுடன் இணைந்து வாழ்கின்றோம். 

உலவில் எந்த ஒரு மனிதனும் முழுமையாக தனித்து இயங்கவே முடியாது. நம் அன்றாட வேலைகளை செய்து முடிப்பதற்கே பலரின் உதவியை பெற்றுக்கொள்கின்றோம். 

எப்போதும் தனிமையை விரும்பும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Enjoys Being Alone

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி அவரின் எதிர்கால வாழ்க்கை மற்றம் விசேட பண்புகளில் பெரிதும் தாக்கம் செலுத்தும்.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் எப்போதும் உறவுகளுடன் இணைந்திருப்பதை தொல்லையாகவும் தங்களின் சுதந்திரத்தை அபகரிக்கும் செயலாகவும் நினைக்கின்றனர். அப்படி தனிமையை விரும்பும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

pink நிற ஆடையில் மெழுகு சிலை போல் மாறிய யாஷிகா ஆனந்த்... குவியும் லைக்குகள்

pink நிற ஆடையில் மெழுகு சிலை போல் மாறிய யாஷிகா ஆனந்த்... குவியும் லைக்குகள்


கன்னி

எப்போதும் தனிமையை விரும்பும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Enjoys Being Alone

கன்னி ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் லட்சியத்தை நோக்கமாக கொண்டிருப்பார்கள். உறவுகளின் உணர்வுகள் குறித்து இவர்கள் ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள்.

இவர்கள் தங்களின் உழைப்பு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இதிக அக்கறை செலுத்துகின்றார்கள்.

இவர்களின் இந்த குணத்தை புரித்து கொள்ளாத யாருடனும் இவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். தனிமையில் இருப்பதால் அதிகம் சாதிக்க முடியும் என்ற எண்ணம் இவர்களிடம் மேலோங்கி இருக்கும்.

கும்பம்

எப்போதும் தனிமையை விரும்பும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Enjoys Being Alone

கும்ப ராசியில் பிறந்தவர்கள் தனித்துவமாக சிந்தனை மற்றும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் உறவுகளுடன் பிணைப்பில் இருப்பதை விடவும் தனிமையில் இருக்கும்  போது உட்சாகமாகவும் சுதந்திரமாகவும் உணர்கின்றார்கள். இதனால் எப்போதும் தனித்து இயங்குவதையும் தனிமையில் நேரத்தை செலவிடுவதையும் அதிகம் விரும்புகின்றார்கள். 

சிம்மம்

எப்போதும் தனிமையை விரும்பும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Enjoys Being Alone

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மிகவும் நட்புடன் பழகக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களை சுற்றி எப்போதும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருந்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் இவர்களளுக்கு உறவுகளின் மகத்துவம் புரிவதே இல்லை. இவர்கள் தனிமையில் இருப்பதையே அதிகம் விரும்புகின்றார்கள்.

தனுசு

எப்போதும் தனிமையை விரும்பும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Enjoys Being Alone

தனுசு ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் எந்த கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கயுளுக்கு எவ்வளவு பாசமான உறவுகள் கிடைத்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தனிமையில் இருக்கவே ஆசைப்படுவார்கள். 

குழந்தைக்கு இந்த பெயரை வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் அதிகரிக்குமாம்... என்னென்ன பெயர்னு பாருங்க

குழந்தைக்கு இந்த பெயரை வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் அதிகரிக்குமாம்... என்னென்ன பெயர்னு பாருங்க


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US